• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளனர்.
    Author By Nila Fri, 16 Oct 2026 16:16:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kavin murder case supreme court

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், 2025 ஜூலை 27 அன்று திருநெல்வேலி கேடிசி நகரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். சுமார் 27 வயதான அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். சித்த மருத்துவர் சுபாஷினியைக் காதலித்து வந்தார். மாற்று சமூக உறவை ஏற்க மறுத்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த ஆணவக் கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

    கொலை நடந்த அன்று சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கவினைத் தாக்கிக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரும் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இருவரும் காவல் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றினர். கொலைக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க உதவியதாகவும் சதி செய்ததாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. உறவினர் ஜெயபாலும் கைது செய்யப்பட்டார். அவரது கல்குவாரியில் ரத்தம் படிந்த உடைகள் மறைக்கப்பட்டதாகவும் வாகனப் பதிவு எண் மாற்ற உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    kavin

    சிபிசிஐடி சுமார் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 83 சாட்சிகளின் வாக்குமூலங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றன. வழக்கு நெல்லை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.2026 செப்டம்பர் 29 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. நீதிபதி ஆர். விஜயகுமார், சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்தார். போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மொபைல் டவர் தரவு மட்டும் போதாது என்றும், நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது சிசிடிவி இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    இதையும் படிங்க: கவின் ஆணவப் படுகொலை..! வழக்கில் அதிரடி திருப்பங்கள்..!! சுர்ஜித் உறவினருக்கு ஜாமீன்..!

    ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகை ரத்து கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த உத்தரவு கவினின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வியை ஆழமாகப் பாதித்தது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரினர். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உறுதி அளித்தார். அதன்படி போராட்டம் கைவிடப்பட்டது.அக்டோபர் 16 அன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவினின் குடும்பம் இன்னும் நீதிக்காகக் காத்திருக்கிறது. 

    இதையும் படிங்க: ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    மேலும் படிங்க
    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா
    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    இந்தியா

    செய்திகள்

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share