• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சூடுபிடிக்கும் கேரள தேர்தல் தளம்..!! நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி..!!

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நாளை கோழிக்கோட்டுக்கு வருகிறார்.
    Author By Shanthi M. Tue, 24 Mar 2026 07:27:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala-assembly-elections-rahul-gandhi-to-start-campaign-tomorrow

    தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன்படி, கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகள், அசாமின் 126 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகள் ஆகியவை ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவுக்கு உள்ளாகும். இந்த மூன்று மாநிலங்கள்/பிரதேசங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

    kerala election

    கேரளாவில் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மொத்தம் 140 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாளை (மார்ச் 25, புதன்கிழமை) கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு வருகை தருகிறார்.

    இதையும் படிங்க: 5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

    அவர் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, ராகுல் காந்தி கோழிக்கோடு நகரில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தவுள்ளார். பின்னர் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தியும் இணைந்து வருகிறார்.

    kerala election

    காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கேரள மக்களுக்கு ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகள் தேர்தல் பிரசாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளைய நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றும் கேரள மாநிலத் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேரளாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. 

    இதையும் படிங்க: கூட்டணியை விட்டு விலகும் காங்கிரஸ்? என்ன செய்யலாம்... முதல்வர் அவசர ஆலோசனை..!!

    மேலும் படிங்க
    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    அரசியல்
    பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??

    பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??

    தமிழ்நாடு
    "அண்ணா வாண்ணா"... நாளை ஒன்றல்ல, இரண்டு சம்பவம் தயார்... களத்திற்கு வருவாரா விஜய்?

    "அண்ணா வாண்ணா"... நாளை ஒன்றல்ல, இரண்டு சம்பவம் தயார்... களத்திற்கு வருவாரா விஜய்?

    தமிழ்நாடு
    லெட்டர் வெளியிட தயாரா..? முதல்வர் ஸ்டாலினின் சவாலை ஏற்று கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்..!!

    லெட்டர் வெளியிட தயாரா..? முதல்வர் ஸ்டாலினின் சவாலை ஏற்று கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்..!!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆதரித்து பரப்புரை..!! உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..!!

    திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆதரித்து பரப்புரை..!! உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக்.. சட்டவிரோதமாக படத்தை பார்க்காதீங்க..! நடிகர் மாதவன் வேதனை பேச்சு..!

    ஜனநாயகன் லீக்.. சட்டவிரோதமாக படத்தை பார்க்காதீங்க..! நடிகர் மாதவன் வேதனை பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    அரசியல்
    பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??

    பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??

    தமிழ்நாடு

    "அண்ணா வாண்ணா"... நாளை ஒன்றல்ல, இரண்டு சம்பவம் தயார்... களத்திற்கு வருவாரா விஜய்?

    தமிழ்நாடு
    லெட்டர் வெளியிட தயாரா..? முதல்வர் ஸ்டாலினின் சவாலை ஏற்று கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்..!!

    லெட்டர் வெளியிட தயாரா..? முதல்வர் ஸ்டாலினின் சவாலை ஏற்று கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்..!!

    தமிழ்நாடு
    திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆதரித்து பரப்புரை..!! உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..!!

    திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆதரித்து பரப்புரை..!! உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..!!

    தமிழ்நாடு
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து -  ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share