• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிட்னி விற்பனை விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மருத்துவக்குழு ரகசிய விசாரணை...!

    பள்ளிபாளையத்தில் சிறுநீரகம் விற்பனை செய்த பெண்ணிடம் மருத்துவ குழுவினர் ரகசிய விசாரணை
    Author By Amaravathi Fri, 18 Jul 2025 21:07:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kidney-sale-complaint-on-namakkal-enquiry-started

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழில் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் விசைத்தறி தொழில் ஹலோ நலிவடையும் நேரங்களில் சிறுநீரக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் பரவுகின்றன .கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் விசைத்தறி உரிமையாளர்களிடம் பெறும் முன் தொகையை செலுத்த முடியாத காலகட்டங்களில் தங்களுடைய சிறுநீரகங்களை விற்பனை செய்து முன் தொகையை செலுத்தி வந்தது தெரிய வந்தது .

    இதனையடுத்து சிறுநீரகம் விற்பனை செய்த தொழிலாளர்களே முன்வந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி புகார் அளித்ததின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்களை தூண்டிய இடைத்தரகர்களை கைது செய்ததுடன் அதன் முதன்மை தரகர்களை மற்றும் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு உயர் நீதிமன்றமும் உடல் உறுப்புகளை விற்பதற்கு பல நிபந்தனைகளை விதித்தது.

    இதனால் உடல் உறுப்புகள் விற்பனை செய்ய முடியாமல் தங்கள் உறவுகளுக்கு மட்டுமே தானமாக வழங்க கூடிய சூழ்நிலை வந்தது. ஆனால் அவற்றை மீறி பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரகம் விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் பரவி வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையில் தவிப்பவர்களை அணுகி செல்வந்தர்களுக்கு சிறுநீரகம் போலிச் சான்றிதழ் மூலம் பெற்று கொடுத்ததாக தகவல்கள்  பரவியது.

    இதையும் படிங்க: பாம்புகளை விவசாயம் செய்யும் விசித்திர நாடு... ஏன்? எதற்காக தெரியுமா?

    அடுத்து   நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் பள்ளிபாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர். அப்பொழுது சிறுநீரக விற்பனையில் இடைத் தரகராக செயல்பட்டது ஆலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என தெரிய வந்தது. அடுத்து பள்ளிபாளையம் போலீஸ் ஆனந்தன் குறித்து விசாரணை நடத்துமாறு புகார் அளித்ததன் பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தனை தேடி வருகின்றனர்.

    கடந்த இரண்டு நாட்களாக தலை மறைவாக உள்ள ஆனந்தனை பிடிக்க தனிப்படைப் படை போலீசார் திருப்பூர் மற்றும் சென்னை விரைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக விற்பனை என்பது ஒரு கேள்விக்குறியாக இருந்த சூழ்நிலையில் தற்பொழுது மீண்டும் தலை தூக்கி உள்ளதையடுத்து சென்னை சுகாதாரத்துறை சட்டபிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மருத்துவக்குழுவினர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணிடம் ரகசிய விசாரணை செய்து வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளில் சிறுநீரகம் விற்பனை செய்த நபர்கள் மற்றும் இடைத்தர தரவ இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதையும் படிங்க: காவி உடையில் திருவள்ளுவர் - கோவை புத்தகத் திருவிழாவில் வெடித்தது சர்ச்சை...!

    மேலும் படிங்க
    ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

    ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    தமிழ்நாடு
    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!

    தமிழ்நாடு
    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    அதிரடி சோதனை..!! தமிழ்நாட்டில் ரூ.42 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல்..! அர்ச்சனா பட்நாயக் தகவல்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மகால் படத்துடன் விளம்பரம்!

    உலகம்
    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்!  கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்! கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ! இபிஎஸ்க்கு தலைவலி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share