• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு.. ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

    திமுக தொண்டரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
    Author By Jagatheswari Sat, 26 Apr 2025 22:34:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madras-high-court-refused-to-stay-admk-ex-minister-jeya

     திமுக தொண்டரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    கடந்த 2022 பிப்.19 அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக தொண்டர் நரேஷ்குமார் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷ்குமாரை தாக்கி அரை நிர்வாண கோலத்தில் அழைத்து வந்தது சர்ச்சையானது. இந்தப் புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது  கொலை முயற்சி வழக்கு தண்டையார்பேட்டை போலீஸார் பதிவு செய்தனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ADMK

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், “திமுக உறுப்பினரான நரேஷ்குமார் மீது ஏற்கெனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நரேஷ்குமாரை ஆயுதம் கொண்டு யாரும் தாக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,”  என்று வாதிட்டார்.

    காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், “போலீஸாரின் விசாரணையில் மனுதாரரான ஜெயக்குமாரும் அவருடைய ஆதாரவாளர்களும் ஆயுதங்களைக் கொண்டு நரேஷ்குமாரை தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவேதான் ஜெயக்குமார் உள்ளிட்ட 20 பேர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக” தெரிவித்தார்.

    ADMK

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரரான ஜெயக்குமார் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். கீழமை நீதிமன்றத்தின் விசாரணையில்தான் குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா என்பது தெரியவரும். எனவே, முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய முடியாது' என மறுப்பு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நாளை நமதே... தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்-ன் பதிவால் பரபரப்பு!!

    இதையும் படிங்க: ஹவுஸ் ஓனருக்கு விபூதி அடித்த கும்பல்.. பாத்ரூம் கழுவும் சாக்கில் நகைகள் அபேஸ்.. திரிபுரா திருடர்களை தூக்கிய போலீஸ்..

    மேலும் படிங்க
    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து தோல்வி..!! ‘சர்தார் 2’ நம்பிக்கையும் போச்சு.. இனி விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் புதிய படமாவது கைகொடுக்குமா..!

    சினிமா
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு சர்ச்சை..!! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கும் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு..!

    சினிமா

    செய்திகள்

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தவெகவுக்கே ஆதரவு..! இடைத்தேர்தலுக்கு திருமா. க்ரீன் சிக்னல்...! எட்டுமா வெற்றிக்கனி..?

    தமிழ்நாடு
    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    “அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறட்டும்!” விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!

    இந்தியா
    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்! ஆதிக்கம் செலுத்தும் பாஜக! 7 மாநகராட்சிகளில் முன்னிலை... காங்கிரசுக்கு 2 இடங்கள்!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!

    தமிழ்நாடு

    "விநாயகர் சதுர்த்தி"..! 32 அடி சங்கடஹர சதுர்த்தி பிள்ளையாருக்கு வண்ண மலர் அலங்காரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share