• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெம் வீரமணி பிரச்சனை..! திமுக மீது பழி போடுவதா.? CM விஜய், அமைச்சர்களை விசாரிக்க திமுக மனு..!!

    ஜெம் வீரமணி விஷயத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என்று திமுக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
    Author By Nila Tue, 29 Sep 2026 13:00:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High court veeramani issue dmk

    ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி, சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய கிரானைட் தொழில்துறையில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்க தொழிலதிபராக அறியப்பட்டவர். அவரது வயது எண்பத்து நான்கு. இந்த வழக்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு குழந்தை உரிமை ஆர்வலர், ஒரு பென் டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதில் ஒரு வயதான நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகள் இருந்தன.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்து, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் 2026 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை தனது தொழில் தொடர்புடைய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார்.

    DMK

    அந்த வீட்டில் சிறுமிகளை அழைத்து வந்து வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுமியின் தாய் புகார் கொடுத்த நிலையில் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் திமுக மீது கடுமையான விமர்சனத்தை தமிழக வெற்றிக்கழக அரசு முன்வைத்து வருகிறது. 

    இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக புதிய வியூகம்! மகளிரணிக்கு கனிமொழி கொடுத்த முக்கிய டாஸ்க்!

    இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜெம் வீரமணி வழக்கில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறப்பு புலனாய்வு குழுவிடம் திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது திமுக. குற்றம் சாட்டப்பட்டவர்களை திமுக பாதுகாத்ததாக தெரிவித்த முதல்வர் விஜய் மற்றும் இரண்டு அமைச்சர்களை விசாரிப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்கப்பட்டுள்ளது. பொய் குற்றச்சாட்டு என்றால் சம்பந்தப்பட்டோர் மீது உரிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    மேலும் படிங்க
    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    இதர விளையாட்டுகள்
    11 வயதில் உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர்! இந்திய வம்சாவளி சிறுமி போதனா சிவானந்தன் அசத்தல்!

    11 வயதில் உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர்! இந்திய வம்சாவளி சிறுமி போதனா சிவானந்தன் அசத்தல்!

    செஸ்
    பாகுபலி படத்தை விட அதிகமா வசூல் இருக்கணுமாமே..!! சூப்பர் ஸ்டார் தலையில விழுந்த பெரிய இடி.. சாதிப்பாரா நெல்சன்..!

    பாகுபலி படத்தை விட அதிகமா வசூல் இருக்கணுமாமே..!! சூப்பர் ஸ்டார் தலையில விழுந்த பெரிய இடி.. சாதிப்பாரா நெல்சன்..!

    சினிமா
    அட்டகத்தி தினேஷுக்கும் இவங்களுக்கும் லவ்ஸ் பத்திக்கிச்சாம்..!! வெளிவந்த கிசுகிசு போட்டோஸ்..!! அட.. பொண்ணு இவங்களா!!

    அட்டகத்தி தினேஷுக்கும் இவங்களுக்கும் லவ்ஸ் பத்திக்கிச்சாம்..!! வெளிவந்த கிசுகிசு போட்டோஸ்..!! அட.. பொண்ணு இவங்களா!!

    சினிமா
    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    இந்தியா

    செய்திகள்

    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    இதர விளையாட்டுகள்
    11 வயதில் உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர்! இந்திய வம்சாவளி சிறுமி போதனா சிவானந்தன் அசத்தல்!

    11 வயதில் உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர்! இந்திய வம்சாவளி சிறுமி போதனா சிவானந்தன் அசத்தல்!

    செஸ்
    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    இந்தியா
    நெல்லையில் அதி பயங்கரம்... அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொடூரக் கொலை... குவிக்கப்பட்டது போலீஸ் படை...!

    நெல்லையில் அதி பயங்கரம்... அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொடூரக் கொலை... குவிக்கப்பட்டது போலீஸ் படை...!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக புதிய வியூகம்! மகளிரணிக்கு கனிமொழி கொடுத்த முக்கிய டாஸ்க்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக புதிய வியூகம்! மகளிரணிக்கு கனிமொழி கொடுத்த முக்கிய டாஸ்க்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share