• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 செஸ்

    11 வயதில் உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர்! இந்திய வம்சாவளி சிறுமி போதனா சிவானந்தன் அசத்தல்!

    தனது புதிய சாதனை குறித்து பேசிய போதனா, இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடைவதாகவும், இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேறி மேலும் வரலாறு படைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 29 Sep 2026 13:40:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indian-origin-bodhana-sivanandan-youngest-woman-grandmaster-chess-history

    சமர்கண்ட்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமி போதனா சிவானந்தன், செஸ் உலகில் புதிய வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்து சார்பில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அவர், 11 வயதிலேயே உலகின் இளம் வயது பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார். FIDE எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு அவரது சாதனையை உறுதி செய்துள்ளது.

    உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணிக்காக போதனா முதல் பலகையில் விளையாடினார்.

    மொத்தம் 11 சுற்றுகளில் பங்கேற்ற அவர் 8 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் பெண்களுக்கான கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்கு தேவையான மூன்றாவது மற்றும் இறுதி WGM நார்மையும் பெற்றார். ஏற்கனவே தேவையான 2,300 ரேட்டிங் அளவையும் கடந்திருந்ததால், பட்டத்துக்கான விளையாட்டு தகுதிகளை நிறைவு செய்தார்.

    இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! அசத்திய வீரர்கள்! இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!!

    இதற்கு முன்பு கதெரினா லாக்னோ மற்றும் ஹூ யிஃபான் ஆகியோர் 12 வயதில் WGM பட்டத்தை பெற்றிருந்தனர். அவர்களின் சாதனையை முறியடித்து, 11 வயதில் இந்த பட்டத்தைப் பெற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை போதனா பெற்றுள்ளார்.

    BodhanaSivanandan

    லண்டனில் பிறந்து வளர்ந்த போதனா, ஹாரோ பகுதியில் வசித்து வருகிறார். அவரது பெற்றோர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில், தனது 5-வது வயதில் செஸ் விளையாடத் தொடங்கிய அவர், ஆன்லைன் பயிற்சி மற்றும் போட்டிகள் மூலம் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

    கடந்த ஆண்டு பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸை வீழ்த்தி, கிராண்ட்மாஸ்டரை வென்ற இளம் பெண் வீராங்கனை என்ற சாதனையையும் போதனா படைத்திருந்தார். 2026-ம் ஆண்டு பிரிட்டிஷ் மகளிர் சாம்பியன் பட்டத்தையும் வென்று கவனம் பெற்றார்.

    தனது புதிய சாதனை குறித்து பேசிய போதனா, இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடைவதாகவும், இதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேறி மேலும் வரலாறு படைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது அடுத்த இலக்கு, பெண்களுக்கான பட்டத்தைத் தாண்டி முழுமையான சர்வதேச கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை நோக்கி நகர்வதாக உள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    மேலும் படிங்க
    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    இதர விளையாட்டுகள்
    பாகுபலி படத்தை விட அதிகமா வசூல் இருக்கணுமாமே..!! சூப்பர் ஸ்டார் தலையில விழுந்த பெரிய இடி.. சாதிப்பாரா நெல்சன்..!

    பாகுபலி படத்தை விட அதிகமா வசூல் இருக்கணுமாமே..!! சூப்பர் ஸ்டார் தலையில விழுந்த பெரிய இடி.. சாதிப்பாரா நெல்சன்..!

    சினிமா
    அட்டகத்தி தினேஷுக்கும் இவங்களுக்கும் லவ்ஸ் பத்திக்கிச்சாம்..!! வெளிவந்த கிசுகிசு போட்டோஸ்..!! அட.. பொண்ணு இவங்களா!!

    அட்டகத்தி தினேஷுக்கும் இவங்களுக்கும் லவ்ஸ் பத்திக்கிச்சாம்..!! வெளிவந்த கிசுகிசு போட்டோஸ்..!! அட.. பொண்ணு இவங்களா!!

    சினிமா
    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    இந்தியா
    நெல்லையில் அதி பயங்கரம்... அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொடூரக் கொலை... குவிக்கப்பட்டது போலீஸ் படை...!

    நெல்லையில் அதி பயங்கரம்... அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொடூரக் கொலை... குவிக்கப்பட்டது போலீஸ் படை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    டிராபிக் அபராதத்தை EB பில் உடன் சேர்த்து வசூலிக்கலாமே?! வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த கோர்ட்!

    இந்தியா
    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

    இதர விளையாட்டுகள்
    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    அரசு பத்திர விற்பனையில் புதிய மைல்கல்.. ரூ.1 லட்சம் கோடியை கடந்த ரிசர்வ் வங்கி!!

    இந்தியா
    நெல்லையில் அதி பயங்கரம்... அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொடூரக் கொலை... குவிக்கப்பட்டது போலீஸ் படை...!

    நெல்லையில் அதி பயங்கரம்... அண்ணன், தம்பி கத்தியால் குத்தி கொடூரக் கொலை... குவிக்கப்பட்டது போலீஸ் படை...!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி பிரச்சனை..! திமுக மீது பழி போடுவதா.? CM விஜய், அமைச்சர்களை விசாரிக்க திமுக மனு..!!

    ஜெம் வீரமணி பிரச்சனை..! திமுக மீது பழி போடுவதா.? CM விஜய், அமைச்சர்களை விசாரிக்க திமுக மனு..!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக புதிய வியூகம்! மகளிரணிக்கு கனிமொழி கொடுத்த முக்கிய டாஸ்க்!

    மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக புதிய வியூகம்! மகளிரணிக்கு கனிமொழி கொடுத்த முக்கிய டாஸ்க்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share