• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காணாமல் போன சிறுவன் பலி... பாழடைந்த வீட்டிற்குள் கிடைத்த சடலம்... அதிர வைக்கும் திடுக் பின்னணி...!

    வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் மாயமாகி, மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Mon, 26 Oct 2026 13:59:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai boy murder case

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் நேற்று மாயமான நிலையில், இன்று பாழடைந்த வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மனைவி சந்தியா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஏழு வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், சந்தியா தனது இரண்டு மகள்கள் மற்றும் மகன் முத்துச்செல்வத்துடன் தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

    முத்துச்செல்வன், தனியாமங்கலம் அருகே உள்ள வெள்ளலூரில் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால், காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை.

    இதையும் படிங்க: காலி பணியிடங்கள்... தமிழக அரசுக்கு டார்க்கெட் நிர்ணயித்த மதுரை ஐகோர்ட் கிளை... பரபரப்பு உத்தரவு...!

    இதனால் பதற்றமடைந்த தாய் சந்தியா, உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து சிறுவனைத் தேடியுள்ளார். நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால், நேற்று இரவு அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று 20-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவனின் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துச்செல்வன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிறுவன் தற்செயலாகப் பாழடைந்த வீட்டிற்குள் சென்று விபத்தில் சிக்கினாரா அல்லது யாரேனும் அவரைக் கடத்திக் கொலை செய்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவன் மாயமாகி, மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பூதாகரமாகும் மதுரை மாநகராட்சி ஊழல்...! முன்னாள் மண்டல தலைவரின் கணவர் அதிரடி அரெஸ்ட்.!!

    மேலும் படிங்க
    சிறையிலிருந்து எஸ்கேப்.! அடுத்தடுத்து சிக்கும் கைதிகள்..! தொடரும் தேடுதல் வேட்டை.!!

    சிறையிலிருந்து எஸ்கேப்.! அடுத்தடுத்து சிக்கும் கைதிகள்..! தொடரும் தேடுதல் வேட்டை.!!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து தோல்விப் படங்கள்..!! ஆனாலும் ரஜினியின் ‘தர்மன்’ படத்துக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

    அடுத்தடுத்து தோல்விப் படங்கள்..!! ஆனாலும் ரஜினியின் ‘தர்மன்’ படத்துக்கு நயன்தாரா போட்ட கண்டிஷன்.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு விஜய் முகம் மட்டும் பத்தாது?! தவெக போடும் மாற்றுக் கணக்கு! புது ஸ்கெட்ச்!

    உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு விஜய் முகம் மட்டும் பத்தாது?! தவெக போடும் மாற்றுக் கணக்கு! புது ஸ்கெட்ச்!

    அரசியல்
    சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்!! 17 கோயில்களில் அன்னதானத் திட்டத்தில் தமிழக அரசு அதிரடி மாற்றம்!!

    சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்!! 17 கோயில்களில் அன்னதானத் திட்டத்தில் தமிழக அரசு அதிரடி மாற்றம்!!

    தமிழ்நாடு
    ஐநா வீட்டோ அதிகாரம்! அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் வேண்டும்!! இந்தியா வலியுறுத்தல்!

    ஐநா வீட்டோ அதிகாரம்! அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் வேண்டும்!! இந்தியா வலியுறுத்தல்!

    இந்தியா
    ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!

    ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!

    அரசியல்

    செய்திகள்

    லஞ்சப் புகார்..! புழல் சிறையில் அன்பில் மகேஷ்… நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்..!

    லஞ்சப் புகார்..! புழல் சிறையில் அன்பில் மகேஷ்… நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share