• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பொதுநல வழக்கு தாக்கல் செய்பவர்களுக்கு பொதுநலன் மட்டுமே மனதில் இருக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Mon, 13 Apr 2026 20:25:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai High court order regarding public case

    சிவகங்கையைச் சேர்ந்த சங்கரன் என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கப் பணிகளைத் தடுக்கவும், அதில் ஈடுபட்டவர்களிடம் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த மனு  நீதிபதிகள் என்.சதிஷ்குமார், ஜோதிராமன்  முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சுரங்கத் துறை துணை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபட்ட 18 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதில் 3 பேரிடமிருந்து முழு அபராதத் தொகையும், ஒருவரிடமிருந்து பகுதி தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களிடம் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அபராத வசூல் நடவடிக்கைகளை தாமதமின்றி  நிறைவேற்ற  உத்தரவிட்டனர்.

    அதேசமயம்,  மனுதாரரின் நோக்கங்கள் குறித்து எங்களுக்கு தீவிரமான சந்தேகங்கள் உள்ளன. பொது நல வழக்கு தாக்கல் செய்யும் நபர் நீதிமன்றத்திற்கு சுத்தமான கைகளுடன் வர வேண்டும். அவருக்கு பொதுநலன் மட்டுமே மனதில் இருக்க வேண்டும்; வேறு எதுவும் இருக்கக்கூடாது. பொதுநல வழக்குகளை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்த முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையும் படிங்க: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இதையும் படிங்க: தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    மேலும் படிங்க
    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!

    தமிழ்நாடு
    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

    சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    அண்ணா பெயரில் அன்னதானம் தர்ம செயல்! தடை கோரிய வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!

    'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!

    தமிழ்நாடு
    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share