• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடக்கு முடக்கா கேள்வி கேட்க வெக்குறீங்க..! நாங்க ஏன் பயப்படனும்..? அமைச்சர் ஆனந்த் கேள்வி.!!

    முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்காதது குறித்து அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்தார்.
    Author By Nila Wed, 19 Aug 2026 17:03:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Anand assembly

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதங்களின் போது திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அளித்த பதில் பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயங்குவதாகவும், அவர்களைப் பார்த்து ஓடுவதாகவும் திமுக தரப்பில் விமர்சனம் எழுந்த நிலையில், அமைச்சர் ஆனந்த் அதை நேரடியாக மறுத்து பேசினார்.

    அவரது பதில் தெளிவாகவும், தைரியமாகவும் இருந்தது. அதேசமயம் முதலமைச்சர் விஜய்யின் பாணியைப் பின்பற்றுவதே தங்களது நோக்கம் என்று அவர் வலியுறுத்தினார்.துரை சந்திரசேகரன் பேசும்போது, ஆட்சியாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்றும், அவர்களை வச்சி எடக்கு முடக்கா கேள்விகள் கேட்க வைத்து தவிர்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது போன்ற விமர்சனங்கள் அரசின் வெளிப்படைத்தன்மை மீதும், ஊடகங்களுடனான உறவு மீதும் கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    Assembly

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஆனந்த் எழுந்து நின்று பேசினார். அவரது வார்த்தைகள் நேரடியாகவும், அழுத்தமாகவும் அமைந்தன. “பத்திரிகையாளர்களை வச்சி எடக்கு முடக்கா கேள்வி கேட்க வைக்கிறீங்க என்று சொல்கிறீர்கள். இதெல்லாம் நாங்க ஓடல, பயப்படல. நாங்க எங்க முதலமைச்சர் பாணியில சாதிச்சு காட்டுவதே நோக்கம்” என்று அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாகக் கூறினார்.

    இதையும் படிங்க: தமிழக சட்டசபையில் 3-ம் நாள் பரபரப்பு: சவுமியா அன்புமணிக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலடி!

    பத்திரிகையாளர்களைப் பார்த்து கிடுகிடுனு வேகமாக ஓடுவதாகச் சொல்லப்படுவதை அவர் மறுத்தார். “பத்திரிகையாளர்கள பார்த்தா ஏன் கிடுகிடுனு வேகமா போறீங்க?” என்று கேள்வி எழுப்பியதற்கு அவர், நாங்கள் யாருக்கும் பயப்படுவதில்லை என்று உறுதியாகப் பதிலளித்தார். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதால், எடக்கு மடக்காக கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிப்பதில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    காட்பாடி தவெக கோட்டை.. "எந்த கொம்பனாலும்"..! எம்எல்ஏ சுதாகர் பேரவையில் உறுதி..!!

    காட்பாடி தவெக கோட்டை.. "எந்த கொம்பனாலும்"..! எம்எல்ஏ சுதாகர் பேரவையில் உறுதி..!!

    தமிழ்நாடு
    ஒவ்வொரு நாளும் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்..!! பாக்யராஜின் பழைய திருமண புகைப்படத்தை பகிர்ந்த பூர்ணிமா..!

    ஒவ்வொரு நாளும் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்..!! பாக்யராஜின் பழைய திருமண புகைப்படத்தை பகிர்ந்த பூர்ணிமா..!

    சினிமா

    செய்திகள்

    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!

    மாமல்லபுரத்தில் தென்மண்டல கவுன்சில் மாநாடு! துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மாணவர் போராட்டங்களுக்கு தடையா? தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    காட்பாடி தவெக கோட்டை..

    காட்பாடி தவெக கோட்டை.. "எந்த கொம்பனாலும்"..! எம்எல்ஏ சுதாகர் பேரவையில் உறுதி..!!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு இல்லையா? கே.வி.இளங்கீரன் ஆவேசம்!

    எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு இல்லையா? கே.வி.இளங்கீரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share