• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள உங்களுக்கு எதிரா ஒன்று திரட்டுவோம்... மத்திய அரசுக்கு திமுக அமைச்சர் எச்சரிக்கை!

    தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கா விட்டால் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 29 Mar 2025 13:39:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-i-periyasamy-challange-to-central-government

    தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கா விட்டால் மத்திய அரசை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் ஆத்தூ் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பித்தளைப்பட்டி பிரிவில்  அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    centralgoverment
             
    ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 24-25ம் ஆண்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை இதுவரைக்கும் மத்திய அரசு வழங்கவில்லை காலம் தாழ்த்துவது சரி அல்ல. இல்லையென்றால் தமிழகத்தில் மத்திய அரசு கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். 

    centralgoverment

    இதையும் படிங்க: அரசியலில் தோற்றுப் போனவர் எடப்பாடி பழனிச்சாமி - ஆவேசமான ஐ.பெரியசாமி...!

    மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம் விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.  மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில் தான் இன்று முதல் கட்ட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.

    centralgoverment

    கடந்த நான்கு மாதங்களாக 4,034 கோடி விடுவிக்கப்படவில்லை ஆனால் தமிழகத்தில் 100 வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் 26 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என கூறியுள்ளார் இது குறித்த கேள்விக்கு2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை போட்டியாக எந்த அணியும் போட்டியாக இருப்பது தெரியவில்லை.

    centralgoverment

    இந்தியாவிலேயே ஜனநாயகத்தை நிலை நாட்டுவது தமிழகம் தான் தமிழக முதல்வர் தான் இந்திய ஜனநாயகத்தை கலைஞர் கருணாநிதி எப்படி காப்பாற்றினாரோ அதேபோல் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக முதல் தலைவராக முதல் முதலமைச்சராக தலைமை தாங்கக்கூடிய ஒரே முதலமைச்சர் தளபதியார் மட்டுமே தமிழகத்தில் மன்னராட்சி என்பது கிடையாது மக்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது மக்களாட்சி தத்துவத்தை உயர்த்திப் பிடித்து இருக்கின்ற ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு..!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா
    விஜய் ஒரு கூத்தாடின்னு சொன்னாங்க.. ஆனா பதிலடியை மாஸாக கொடுத்த மக்கள்..!! ஜூலியை எங்கே காணோம்.. நடிகை சனம் ஷெட்டி ட்வீட்..!

    விஜய் ஒரு கூத்தாடின்னு சொன்னாங்க.. ஆனா பதிலடியை மாஸாக கொடுத்த மக்கள்..!! ஜூலியை எங்கே காணோம்.. நடிகை சனம் ஷெட்டி ட்வீட்..!

    சினிமா
    #TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!

    #TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    #BREAKING: ராசிபுரத்தில் தவெக வெற்றி! அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்திய தனபால் மகன் லோகேஷ்!

    #BREAKING: ராசிபுரத்தில் தவெக வெற்றி! அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்திய தனபால் மகன் லோகேஷ்!

    தமிழ்நாடு
    மாறுமா.. ஜன நாயகனின் தலைவிதி..!! தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வரப்போகும் முடிவுகள்..!

    மாறுமா.. ஜன நாயகனின் தலைவிதி..!! தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வரப்போகும் முடிவுகள்..!

    சினிமா

    செய்திகள்

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    #TNElectionResults2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வெற்றி பெற்ற திமுக அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..??

    தமிழ்நாடு
    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    இந்தியா
    #TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!

    #TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    #BREAKING: ராசிபுரத்தில் தவெக வெற்றி! அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்திய தனபால் மகன் லோகேஷ்!

    #BREAKING: ராசிபுரத்தில் தவெக வெற்றி! அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்திய தனபால் மகன் லோகேஷ்!

    தமிழ்நாடு
    வாழ்த்துகள் விஜய்..! தவெகவின் அமோக வெற்றி..!! அண்ணாமலை அன்புமழை..!!

    வாழ்த்துகள் விஜய்..! தவெகவின் அமோக வெற்றி..!! அண்ணாமலை அன்புமழை..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share