• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    முதலமைச்சர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் இன்னும் செல்வது முடிவாகவில்லை. ஆனதும் சொல்கிறேன்  - அமைச்சர் நிர்மல் குமார்
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 10:55:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister nirmalkumar about vijay madurai visit

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை வருகை தந்து, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைக்க இருக்கிறார். அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சரான பிறகு முதல் முறையாக விஜய் மதுரை வர உள்ளதால், நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. சமீபத்தில் தவெக அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்த நிலையில், சி.எம். விஜய் மீனாட்சி அம்மனை தரிசிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விழா நடைபெறும் வளாகப் பகுதிக்கு வருகை தந்த, தமிழக சட்ட மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது., பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக மதுரை வருகிறார்.  பிரச்சாரத்தின் போது மதுரைக்கு வர கடைசி வரை அனுமதி கிடைக்கவில்லை. 

    இதையும் படிங்க: மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!

    மதுரை மக்கள் எட்டு தொகுதியில் வெற்றி பெற வைத்துள்ளார்கள். மொத்த அன்பையும் பெற்ற தலைவர் விஜய். மதுரை விழா கோலமாக இருக்கிறது.முதல்வர் வாகன மட்டுமே உள்ளே வரும். எந்த விதத்திலும் நோயாளிகளுக்கு ஒரு சதவீதம் கூட தடையும் இல்லை. 

    விழா நிகழ்ச்சியில் அதிகபட்சம் 70, 80 பேர் மட்டுமே பயனாளி உட்பட அனுமதி  முதல்வர் வார்டுகளில் பார்க்கிறார். எந்த விதத்திலும் மருத்துவமனை நோயாளிகளுக்கும் சிரமம் இல்லாமல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

    பாதுகாப்பும், பொதுமக்கள் பயணம் செய்பவர்களுக்கும் குறைபாடு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மதுரை வருவது என்பது முதல்வரின் மனதில்பட்டது. திட்டமிட்டார். காந்தி மியூசியம் புனரமைக்கப்பட்டு  திறந்து வைக்கிறார்.  மீனாட்சியம்மன் கோவில் இன்னும் செல்வது முடிவாகவில்லை. ஆனதும் சொல்கிறேன் என்றார். 

    இதையும் படிங்க: கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    மேலும் படிங்க
    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    பலத்த காற்று... தடுமாறிய விமானம்!  தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    இந்தியா
    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இந்தியா
    ஹோண்டாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்..!! 2 கலர்களில்.. ரெட்ரோ அழகில் கலக்கும் CB350C!!

    ஹோண்டாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்..!! 2 கலர்களில்.. ரெட்ரோ அழகில் கலக்கும் CB350C!!

    வீட்டு உபயோக பொருட்கள்
    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    பலத்த காற்று... தடுமாறிய விமானம்!  தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    இந்தியா
    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இந்தியா
    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share