• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதெல்லாம் நீங்க பேசலாமா? எடப்பாடி ஒரு டெல்லி அடிமை... நார் நாராக கிழித்த ரகுபதி

    தான் டெல்லி அடிமை என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்து வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
    Author By Nila Mon, 09 Jun 2025 15:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Raghupati about  edappadi palanisamy

    தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் திமுக அரசை கடுமையாக சாடினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான். மேற்கொண்டு விடுதியில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் வேறு யாரும் பாதிக்கப்பட்டனரா என தனிதனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    Bjp alliance

    முதல் கட்ட விசாரணையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைகச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இக்கொடுமையை மிக துணிச்சலோடு எதிர்கொண்டு புகார் அளித்த மாணவிக்கு இந்த திராவிட மடால் அரசு என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்

    Bjp alliance

    திராவிட மாடல் ஆட்சியும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பெண்களுக்கு அரணாக இருப்பதால் தான் இந்த மாதிரி குற்ற சம்பவங்களை எதிர்த்து தைரியமாக புகார் அளிக்க பெண்கள் முன்வருகின்றனர். கடந்தகால அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களே தாக்குதல்களுக்குள்ளாகிய மோசமான சூழல் நிலவியதை தமிழ்நாட்டு பெண்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலை எல்லாம் மாற்றி பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதோடு பெண்கள் பாதுகாப்பிலும் துளியும் சமரசமற்று செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான தண்டனையை மிகக் கடுமையாக்கியதோடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தண்டனையும் பெற்றுக்கொடுத்து வருகிறது திராவிடமாடல் அரசு. அரசின் இச்செயலையும் காவல்துறையின் செயல்பாட்டையும் உயர்நீதிமன்றமே பாராட்டியும் உள்ளதாக சுட்டி காட்டினார்.

    Bjp alliance

    கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அதிமுக அரசு எப்படி கையாண்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறிய அமைச்சர் ரகுபதி, அதிமுக வை சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்ற புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தையே அதிமுக குண்டர்களை விட்டு தாக்கிய கொடுமையும் அரங்கேறியது. அப்படி anti-women admk government ஐ நடத்திய பழனிசாமி க்கு, தற்போது குற்றங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் திராவிட மாடல் அரசைப்பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது எனவும் திட்டவட்டமாக கூறினார். தமிழ்நாடு Out of Control என முதல்வர் கூறியதை மடைமாற்றும் வேலையில் இறங்கி உள்ளார் அடிமை பழனிசாமி என சாடினார்.

    Bjp alliance

    எப்போதெல்லாம் அமித்ஷாவிற்கும் , டெல்லிக்கும் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் Delhi Control -லில் இருக்கும் பழனசாமி ஓடோடி வந்து வீண் அவதூறுகளை பரப்பி காப்பாற்றத் துடிக்கிறார்., தான் ஒரு டெல்லி அடிமை என்பதை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாக அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: இங்கயே பாதுகாப்பு இல்ல.. வேற எங்க இருக்கப்போகுது..? ஆளும் அரசை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    அசிங்கமா இல்லையா...கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி

    அசிங்கமா இல்லையா...கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி

    தமிழ்நாடு
    இனி இந்தியாவுக்கு

    இனி இந்தியாவுக்கு 'NO' ஒர்க் விசா.. அதிர்ச்சி அளித்த சவுதி.. என்ன காரணம்?

    உலகம்
    தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!

    தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!

    அரசியல்
    அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..!

    அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..!

    அரசியல்
    தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க.. தொண்டர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்ஸ்!

    தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க.. தொண்டர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்ஸ்!

    தமிழ்நாடு
    3 மொபைல்கள் சொல்லியடிக்கும் கில்லியாக இந்த வாரம் வரப்போகுது.. வெயிட் பண்ணுங்க பாஸ்!

    3 மொபைல்கள் சொல்லியடிக்கும் கில்லியாக இந்த வாரம் வரப்போகுது.. வெயிட் பண்ணுங்க பாஸ்!

    மொபைல் போன்

    செய்திகள்

    அசிங்கமா இல்லையா...கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி

    அசிங்கமா இல்லையா...கட்ட பஞ்சாயத்து ஒரு பிழைப்பா? வறுத்தெடுத்த அன்புமணி

    தமிழ்நாடு
    இனி இந்தியாவுக்கு 'NO' ஒர்க் விசா.. அதிர்ச்சி அளித்த சவுதி.. என்ன காரணம்?

    இனி இந்தியாவுக்கு 'NO' ஒர்க் விசா.. அதிர்ச்சி அளித்த சவுதி.. என்ன காரணம்?

    உலகம்
    தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!

    தேமுதிகவுக்கு 2026-ல் ராஜ்யசபா சீட்... அடித்து சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!!

    அரசியல்
    அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..!

    அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..!

    அரசியல்
    கல்வி நிதி விவகாரம்.. தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திமுக அப்செட்..!

    கல்வி நிதி விவகாரம்.. தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திமுக அப்செட்..!

    இந்தியா
    இதெல்லாமா விண்வெளிக்கு எடுத்துட்டு போவீங்க..! சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் ரகசிய பொருள்..!

    இதெல்லாமா விண்வெளிக்கு எடுத்துட்டு போவீங்க..! சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் ரகசிய பொருள்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share