• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை... அமைச்சர் விஜய் பாலாஜி சொன்ன குட்நியூஸ்...!

    சேலை டெண்டர் முடிந்து நூல் கொள்முதல் செய்யப்படுகிறது முதற்கட்டமா 476 மெட்ரிக் டன் நூல் அந்தந்த சொசைட்டிக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது
    Author By Amaravathi Sat, 22 Aug 2026 14:20:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister vijay balaji about pongal gift

    ஈரோடு பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறையினை திறந்து வைத்த தமிழ்நாடு கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

     அப்போது பேசிய அவர், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் சி எஸ் ஆர் நிதி மூலமாக 7 தாய்மார்கள் பாலூட்டும் அறை தயார் நிலையில் இருந்தது. அதனை திறப்பு விழா செய்துவிட்டு பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  சோலார் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள்  செல்கிறது. தனியார் பேருந்துகள் தற்போது செல்வதில்லை.

    இலவச வேட்டி, சேலை டெண்டர் முடிந்து நூல் கொள்முதல் செய்யப்படுகிறது முதற்கட்டமா 476 மெட்ரிக் டன் நூல் அந்தந்த சொசைட்டிக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது .15 நாளில் உற்பத்தி தொடங்கும். அதுவரை நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மெட்ரிக் டன் வெளி  மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய  அறிவுறுத்தல் பட்டுள்ளது .

    இதையும் படிங்க: அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    இலவச வேட்டி சேலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
    எல்லோருக்கும் கடந்த ஆண்டு போல தாமதம் ஆகாமல் குறிப்பிட்ட நேரத்தில் நெசவாளர்களுக்கும் சரி பொதுமக்கள் சரி சென்றடையும் கூலி உயர்வு தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. ஆய்வு செய்து வருகின்றனர் .

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்,  சட்டசபையிலேயே பொதுப்பணி அமைச்சர் ஆதவ் அர்ஜுன் அவர்கள் பதில் சொல்லிவிட்டார் . லஞ்சம் இருக்கக்கூடாது ஊழல் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறோம் தவறான வழிக்கு யாரும் போய்விடக் கூடாது என்பதற்காக முதலமைச்சரே இந்த திட்டத்தை அறிவிக்கவில்லை ஒரு எம்எல்ஏ கோரிக்கை வைத்ததால் அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய நலன் கருதி நல்லெண்ணத்துடன் சொல்லி இருக்கிறார்கள் யாருகிட்ட அடிப்படை வசதிகள் இல்லையோ அவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்தால் கார் வழங்கப்படும் .

    தமிழ்நாடு முழுவதும் தார் விலை ஏற்றத்தால் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணிகளை மீண்டும் தொடங்க முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். சோலார் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக என்னென்ன பணிகள் தேவை என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

    இதையும் படிங்க: பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

    மேலும் படிங்க
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா

    செய்திகள்

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share