• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல் நினோ தீவன மானியம் விரைவில் கிடைக்கும்.. அமைச்சர் விஜயலட்சுமி  உறுதி!

    பெரம்பலூரில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ரூ.6.89 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொள்முதல் விலை வித்தியாசத்தைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 16 Oct 2026 14:55:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Vijayalakshmi Distributes ₹6.89 Cr Welfare Aid to Milk Producers in Perambalur

    பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்த தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, தனியார் நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இடையே நிலவும் பால் கொள்முதல் விலை வித்தியாசத்தைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்; மேலும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6.89 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வாரி வழங்கியுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுவயலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பால் குளிரூட்டும் மையம் மற்றும் பாடாலூர் திருவளக்குறிச்சியில் இயங்கி வரும் அதிநவீனப் பால் பண்ணை மற்றும் பால் பவுடர் தயாரிப்பு நிலையம் ஆகிய இடங்களுக்கு அமைச்சர் விஜயலட்சுமி இன்று நேரில் சென்று விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது, பாடாலூரில் புதிதாகக் கட்டமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைப் பணிகளை எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாகப் பயன்பாட்டிற்கு முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

    ElNino

    இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அமைச்சர் விஜயலட்சுமி, பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை, ஆவின் நிறுவன சிறு பால்பண்ணை கடன், தவணைக் கடன், தாட்கோ கடன் மற்றும் கறவை மாடு பராமரிப்புக் கடன் என மொத்தம் 43 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 16,350 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 288 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

    இதையும் படிங்க: சிக்கலில் சி.டி.ஆர்... செம்ம டென்ஷனில் விஜய்... மக்களிடம் டோட்டலாக டேமேஜ் ஆன தவெக இமேஜ்...!

    அப்போது மேடையில் பேசிய அமைச்சர் நான் கள ஆய்வுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் பால் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் தற்போதைய ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாக நடைபெற்று வருவதாகவும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் அடித்தட்டு மக்களின் அனைத்துத் தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாகவும் மனதாரத் தெரிவித்தனர். பால் உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள சிறு சிறு நியாயமான கோரிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் விரைந்து தீர்த்து வைக்கப்படும். மேலும், தனியார் பால் பண்ணைகளுக்கும் அரசு கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இடையே கொள்முதல் விலையில் உள்ள வித்தியாசத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத் தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

    விழா நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயலட்சுமி, "எல்-நினோ தாக்கத்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க மத்திய அரசு வழங்கும் தீவன மானியம் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. விடுபட்ட மாவட்டங்களுக்கும் உடனடியாக விடுவிக்கப்படும். அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனை செய்யாமல் தோராயமாக விலை நிர்ணயிப்பதாக வரும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார்.

    இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் ஆவின் நிறுவன உயர் அதிகாரிகள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், பயனாளிகள் எனப் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் சோதனை.! மெத்தபெட்டமைன் கடத்தல் புகாரில் அதிரடி.!

    மேலும் படிங்க
    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    இந்தியா
    Street Fighter Movie Review: சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி.!! ரசிகர்களை ஏமாற்றியதா புதிய ஸ்ட்ரீட் பைட்டர்?

    Street Fighter Movie Review: சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி.!! ரசிகர்களை ஏமாற்றியதா புதிய ஸ்ட்ரீட் பைட்டர்?

    சினிமா
    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    தமிழ்நாடு
    கண்ணால் காதலனை ரசித்த காவ்யா மாறன்..!! ‘ஜெயிலர் 2’ பார்க்க ஒரே தியேட்டருக்கு வந்த ஜோடி.. அனிருத்துக்கு பறக்கும் காதல் பாடல் பாடல்..!

    கண்ணால் காதலனை ரசித்த காவ்யா மாறன்..!! ‘ஜெயிலர் 2’ பார்க்க ஒரே தியேட்டருக்கு வந்த ஜோடி.. அனிருத்துக்கு பறக்கும் காதல் பாடல் பாடல்..!

    சினிமா
    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    இந்தியா
    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    தமிழ்நாடு
    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    தமிழ்நாடு
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share