• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? வெற்றி உறுதியா..? ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை..!!

    ஈரோட்டில் எட்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
    Author By Nila Thu, 02 Apr 2026 10:23:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து பரப்புரை செய்வதாக தெரிவித்தார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா என்று கேள்வி எழுப்பினார். ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான முத்துசாமி மிகவும் அமைதியாக பேசி அனைத்தையும் சாதிக்க கூடியவர் என்று தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்தி காட்டியவர் என்று கூறினார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கட்சியின் சுந்தரம் முன்பே சட்டப்பேரவையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றும் பவானிசாகர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்று தெரிவித்தார். அவருக்கு கதிர் அறிவாளி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் மக்கள் பணி செய்ய களம் காண்பதாகவும் கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் மொடக்குறிச்சி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    2026

    பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் என்னும் இவரது பெயரை பெருந்துறை வெங்கடாசலம் என்று கூறும் அளவுக்கு அறிமுகமானவர் என்றும் அவரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் சிவபாலனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நல்லசிவம் குறித்து புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: அதிரவிடும் அரசியல் களம்... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    அடுத்து பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சாமிநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடியின் தமிழக பிரசாரம் ரத்து?! தமிழக பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்!

    பிரதமர் மோடியின் தமிழக பிரசாரம் ரத்து?! தமிழக பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பம்!

    அரசியல்
    ரூ.2000 கோடிக்கு ஓர்த்தான படம் தான் போலையே..! "ராமாயணா" படத்தின் மிரளவைக்கும் டீசர் ரிலீஸ்..!

    ரூ.2000 கோடிக்கு ஓர்த்தான படம் தான் போலையே..! "ராமாயணா" படத்தின் மிரளவைக்கும் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று  லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!

    வாய ஒடச்சிடுவேன்..! விஜயை விமர்சித்த நபர்..!! துரத்திச் சென்று லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்..!!

    தமிழ்நாடு
    டெபாசிட் கூட கிடைக்காத தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிய பழனிசாமி!! நச் கமெண்ட் கொடுத்த ரகுபதி!

    டெபாசிட் கூட கிடைக்காத தொகுதிகளை பாஜகவுக்கு தள்ளிய பழனிசாமி!! நச் கமெண்ட் கொடுத்த ரகுபதி!

    அரசியல்
    அஜித், முருகன் பாடலை பாடி, அசத்திய பீகார் பாஜக எம்.எல்.ஏ!! தமிழில் பாடி வாக்குசேகரிக்க தமிழகம் வருகை!!

    அஜித், முருகன் பாடலை பாடி, அசத்திய பீகார் பாஜக எம்.எல்.ஏ!! தமிழில் பாடி வாக்குசேகரிக்க தமிழகம் வருகை!!

    அரசியல்
    கோவையில் வெளியூர் வேட்பாளர்கள் வென்றதே இல்லை?! வரலாற்றை மாற்றி எழுதுவாரா செந்தில் பாலாஜி!!

    கோவையில் வெளியூர் வேட்பாளர்கள் வென்றதே இல்லை?! வரலாற்றை மாற்றி எழுதுவாரா செந்தில் பாலாஜி!!

    அரசியல்

    செய்திகள்

    விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!

    விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share