• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே விமாத்தில் வந்திறங்கிய மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ், விஜய் மகன் சஞ்சய்..! சேலத்தில் குவிந்த விஐபிகள்

    பாமக கௌரவத் தலைவரும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான, ஜிகே மணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல விஐபிகள் சேலத்துக்கு படையெடுத்துள்ளனர்.
    Author By Lakshmi Tue, 25 Feb 2025 18:40:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-jason-sanjay-attend-gk-mani-function

    சென்னையில் இருந்து சென்ற ஒரே விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உளிட்ட முக்கிய விஐபிகள் சேலத்தில் வந்திறங்கினர்.  

    பாமக சட்டமன்ற கட்சித் தலைவரும், அக்கட்சியின் கெளவரத் தலைவருமான ஜி.கே.மணியின் பேரன் டாக்டர் சேதுநாயக்- விலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்கள் அனைவரும் பங்கேற்றனர். நாளை அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. 

    தனது பேரனின் திருமணத்திற்காக பா.ம.க கெள்ரவத் தலைவர் ஜி.கே.மணி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை நேரில் சந்தித்தித்து  அழைப்பிதழ் கொடுத்து வந்தார். அப்போது இது அரசியல் ரீதியாக பல்வேறு யூகங்களை கிளப்பியது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஜி.கே.மணி அழைப்பிதழ் கொடுத்த போது பாமகவில் அன்புமணிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு ஜி.கே.மணியை ராமதாஸ் தூது அனுப்பியதாக சொல்லப்பட்டது. 

    அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்த போதும் இது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளாக இருக்கும் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஜி.கே.மணி கட்சியையும் தாண்டி அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்பில் இருந்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்த திருமண விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து கலந்து  கொண்டுள்ளார்.

    அதேபோல். மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான, ஜிகே மணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல விஐபிகள் சேலத்துக்கு படையெடுத்துள்ளனர். ஜி.கே மணியின் மகன் தமிழ் குமரன் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இதனால் ஏராளமான திரைத்துறையினருடன் நெருங்கிய நட்பு தமிழ்குமரனுக்கு உண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் விஜய் அஜித் என அனைவருக்கும் தமிழ் குமரன் உடன்  நல்ல தொடர்பு உண்டு.

    GK Mani

    இதையும் படிங்க: தமிழக காவலர்களுக்கு  ஊதிய உயர்வு - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

     அந்த அடிப்படையில் இந்த விழாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் மகனும் இயக்குனருமான சஞ்சய் ஜேசன்,நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் சேலம் வந்து சேர்ந்துள்ளனர்.

    GK Mani

    ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது. அந்த வகையில் லைகா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள தமிழ்குமரனின் அண்ணன் மகன் திருமணத்தில் நட்பின் அடிப்படையில் மட்டுமே ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார். விஜய் அரசியலில் இருப்பதால் தனது சார்பில் தனது மகனை அனுப்பி வைத்து இருக்கிறார் என்கிற கதையெல்லாம் அவரவர் கிளப்பி விடும் யூகங்களே ... 

    இதையும் படிங்க: 3,192 ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை வழங்காதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

    மேலும் படிங்க
    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தமிழ்நாடு
    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    இந்தியா
    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    இந்தியா
    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    தமிழ்நாடு
    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share