• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை”... பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்...!

    இன்று செப்டம்பர் 17, 2026, தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் 148-வது பிறந்தநாள் தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
    Author By Amaravathi Thu, 17 Sep 2026 08:29:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin Periyar birthday tweet

    பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், சமூக சீர்திருத்தம், சாதி எதிர்ப்பு, சமூக சமத்துவம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட கருத்துகளுக்காக ஈ.வெ.ராமசாமி ஆற்றிய நீண்டகாலப் பணிகளை நினைவுகூர்வதற்காகும். தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ஆம் தேதியை “சமூகநீதி நாள்” ஆகக் கடைப்பிடித்து வருகிறது.

    பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இன்று காலை 11 மணிக்கு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த இடமான ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பெரியார் குறித்த கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றம், மரக்கன்று நடுதல், ரத்ததானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும் இன்று பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இதையும் படிங்க: ஈரோட்டில் பெரியாருக்கு இப்படியொரு அவமானமா?... விநாயகருக்காக கொள்கைத் தலைவரை விட்டுக்கொடுத்த தவெக...!

    பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கிய நாளும் வருவதால், திமுக சார்பில் ஆண்டுதோறும் “முப்பெரும் விழா” தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. 

    இன்றைய தினம் பெரியார் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாத்துக்களை தெரிவித்துள்ளார்.  “தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட! வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!” என தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்! கனிமொழி குறித்த சர்ச்சை பதிவு! எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் முக்கிய தீர்ப்பு!

    மேலும் படிங்க
    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 21, 22-ல் தாழ்வு மண்டலமாகும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    அமெரிக்க மிரட்டலுக்கு பணிய மாட்டோம்: வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதி!

    உலகம்
    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    மாணவர் பாரதிதாசனை நாங்களே படிக்க வைப்போம்: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share