• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தக்க பாடம் புகட்டப்படும்...” - விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த கனிமொழி...!

    விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன்  அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
    Author By Amaravathi Mon, 20 Jul 2026 09:37:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MP Kanimozhi slams CM vijay

    விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த நிலையில், இன்று காலை விளாத்திகுளம் போலீசார், மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.  அப்போது, காவல்துறை வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல், திமுக நிர்வாகிகளும், அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் பொறுப்பா நடக்கணும்..! காவிரி நீர் பிரச்சனை..! கனிமொழி கண்டனம்..!!

    இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, நேரடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது, அங்கு டி.எஸ்.பி. தலைமையில் மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஏற்கனவே, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோதும், அவரிடம் இதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, திமுகவினர் அதிக அளவில் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதேபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதனிடையே, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன்  அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    மேலும் படிங்க
    தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்... வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சி.எம். விஜய்?

    தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்... வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சி.எம். விஜய்?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (05-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (05-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    சினிமா
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்... வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சி.எம். விஜய்?

    தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்... வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சி.எம். விஜய்?

    அரசியல்
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    தமிழ்நாடு
    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share