• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவியின் கொடூர கொலை..! குற்றவாளி கைது செய்யப்பட்டதால் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்..!!

    தூத்துக்குடியில் மாணவி கொடூர கொலை சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளி கைது செய்யப்பட்டதால் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
    Author By Nila Fri, 20 Mar 2026 11:40:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Murder tuticorin

    தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டிலிருந்து இரவு ஏழு மணி அளவில் வீட்டு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார் பின்னர் மாணவி வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் மாணவியின் பெற்றோர் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். இருப்பினும் மாணவி கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி வேடநத்தம் கிராம காட்டுப் பகுதியில் மாணவியின் உடல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் நான்கு டிஎஸ்பிக்கள் தலைமையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் அனைத்து தரப்புகளும் முடக்கிவிடப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால் ஒன்பது நாட்கள் ஆகியும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.

    Accust arrest

    இந்த நிலையில் நேற்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே 24 வழக்குகள் உள்ளன. இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு எட்டையாபுரம் அருகே மூதாட்டி ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு கொலை செய்து நகையை திருடிய வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்ற சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் வாங்கி வெழியே வந்து கஞ்சா, மதுபோதையில் சுற்றி திரிந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீருனுக்காக தினமும் கையெழுத்து இட்டுள்ளார். 

    இதையும் படிங்க: சரித்திர பதிவேடு குற்றவாளி வெளியில் சுத்துற அளவுக்கு மெத்தனம்..! கேள்விகளால் துளைத்த அண்ணாமலை..!!

    தர்ம முனீஸ்வரன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து காட்டுப் பகுதியில் வீசி விட்டு சர்வ சாதாரணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் நீதிமன்றத்திலும் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காற்றாடி சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த கொலையில் ஈடுபட்டது தர்ம முனீஸ்வரன் என்பது ஊர்ஜிதம் ஆனது.  இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தர்ம முனீஸ்வரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்ம முனீஸ்வரனை காவல்துறை கைது செய்து தொடர்ந்து 9 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவியர் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்து அங்கு பிணவறையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு வேடநத்தம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு மாணவியின் உடல் கிராம மக்கள் அஞ்சலிக்கு பின்பு அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இதையும் படிங்க: மாணவி கொலை... ஜாமினில் வந்து செய்த கொடூரம்..! பதற வைக்கும் குற்றவாளியின் பழைய வழக்குகள்..!!

    மேலும் படிங்க
    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தமிழ்நாடு
    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    இந்தியா
    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    இந்தியா
    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    தமிழ்நாடு
    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share