• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாம்பழ விவசாயிகள் பக்கம் மனசு வையுங்க முதல்வரே..!! நயினார் வலியுறுத்தல்..!

    மாம்பழ விவசாயிகளுக்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குரல் கொடுத்துள்ளார்.
    Author By Nila Wed, 17 Jun 2026 17:24:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran

    மாம்பழ விவசாயிகளின் பக்கம் மனசு வையுங்கள் என்று முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    சென்ற வாரம் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால் டன் கணக்கில் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி தங்களது ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இன்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விலை வீழ்ச்சியால் மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்பட்டிருக்கின்றன. 

    BJP

    இம்முறை இப்பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தால் விளைச்சல் அதிகமாகி விட்டது என்றும் இந்த சூழ்நிலையை தனியார் மாம்பழக் கூழ் ஆலைகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அடிமட்ட விலைக்கு மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கும் கடுமையான நிதி நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    கடன் வாங்கி, கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களின் விலை மதிப்பு, அதன் பறிப்புக் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என கண்ணீர் வடிக்கும் மாம்பழ விவசாயிகளின் வேதனையை முதல்வர் ஜோசப் விஜய் சற்று கருணையுடன் அணுக வேண்டும் என்றும் கூறினார். நிலைமை கை மீறிப் போவதற்குள், உடனடியாக மாம்பழ விவசாயிகளின் பக்கம் கவனத்தை செலுத்தி மாம்பழங்களுக்கான உரிய விலையை நிர்ணயித்து அவர்தம் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.

    இதையும் படிங்க: இசக்கி சுப்பையா மேல இவ்வளவு காண்டா?... கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிய நயினார் நாகேந்திரன்...! 

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    கிரிக்கெட்
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு
    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    ஆப்கனை துவம்சம் செய்த இந்தியா! சுப்மன் கில், இஷான் கிஷன் அதிரடி சதம்!

    ஆப்கனை துவம்சம் செய்த இந்தியா! சுப்மன் கில், இஷான் கிஷன் அதிரடி சதம்!

    கிரிக்கெட்
    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...!! ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தாச்சு முடிவு..!

    கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...!! ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தாச்சு முடிவு..!

    சினிமா

    செய்திகள்

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு
    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    இரண்டு ஆட்சிகள்... இரண்டு வெள்ளை அறிக்கைகள்..! முக்கிய அம்சங்களை ஒப்பிட்ட மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்! தென் கொரிய நிறுவனத்துடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    தமிழ்நாடு
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share