• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம்... சமரசம் கூடாது விஜய்..!! நயினார் வலியுறுத்தல்..!!

    அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக நயினார் நாகேந்திரன் முக்கிய வலியுறுத்தலை முன் வைத்தார்.
    Author By Nila Mon, 22 Jun 2026 13:09:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran

    அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் தவெக அரசு சமரசம் செய்யக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் மாத நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1,214 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உட்பட சுமார் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சற்று கவனத்துடன் அணுக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    ஏற்கனவே குடிநீர், கழிப்பறை, போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் முடங்கியுள்ள அரசுப் பள்ளிகளில், இந்தளவிற்கான ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தொடர்ந்தால் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் மொத்தமாக பாழாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

    2026

    மேலும், ஆசிரியர் பற்றாக்குறையை சமன் செய்ய கூடுதலான வகுப்புகளைக் கையாளும் பொறுப்பு, ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களின் தோள்களின் மீது சுமத்தப்படுவதால், அவர்களின் மன நலம், கல்வியின் தரம், மாணவர்-ஆசிரியர் இடையேயான நேரம் ஆகியவைகள் பாதிக்கப்படும் எனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கையில், இந்த காலியிடங்களை நிரப்புவதில் அரசுக்கு எந்த சிக்கலுமில்லை என்பதே நிதர்சனம் என்றார். எனவே, தனது ஆஸ்தான நாயகனின் அருமை பெருமைகளை பரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தனது சொந்தத் துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: நேரலை நிறுத்தம் ஏன்..? சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல் மியூட்..! வறுத்தெடுத்த நயினார்..!!

    மேலும் படிங்க
    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    31 ஆண்டுகள் ஆண்கள் ஆதிக்கம்.. திடீர்னு ஜெயித்தா விடுவாங்களா..!! ‘AMMA’ அமைப்பில் சர்ச்சை.. ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்..!

    சினிமா
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    வருங்காலத்துல திமுகவே இருக்காது.. So இனி போட்டியே இல்ல..!! CM விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக நடிகர் ஜெய் சொன்ன ஐஸ் வாழ்த்து..!

    சினிமா
    ஷாருக்கான், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் சாதனைகள் ஓவர்..!! இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரன்வீர் சிங்..!

    ஷாருக்கான், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் சாதனைகள் ஓவர்..!! இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ரன்வீர் சிங்..!

    சினிமா
    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    இந்தியா

    செய்திகள்

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    கள்ள உறவுக்காக 6 வயது மகனை அடித்தே கொன்ற தாய்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தண்டனை...!

    தமிழ்நாடு
    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    40 நாட்கள் கடந்தாச்சு..! ஏமாற்றம் தான்... பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி..!!

    தமிழ்நாடு
    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    பீகாரில் நீட் மறுதேர்வு: வெளிச்சத்திற்கு வந்த ஆள்மாறாட்ட முறைகேடு..!! 30 பேர் அதிரடி கைது..!!

    இந்தியா
    நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    இந்தியா

    "தினமும் 2 விவசாயிகள் தற்கொலை"..! பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம்... சவுமியா அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அமோனியா வாயுவை சுவாசித்ததால்... வெங்கடேஸ்வரா மருத்துவமனை டீன் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

    அமோனியா வாயுவை சுவாசித்ததால்... வெங்கடேஸ்வரா மருத்துவமனை டீன் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share