• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் எச்சில் இலைகளை அள்ளிய சம்பவத்தை நயினார் கண்டித்துள்ளார்.
    Author By Nila Tue, 07 Jul 2026 09:43:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran tvk program

    சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் அலுவலகத் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியினருக்கு உணவு பரிமாறப்பட்ட பின்னர், எச்சில் இலைகளை அகற்றும் பணிக்கு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை தூய்மைப் பணியாளர்களின் மானத்தையும் சுயமரியாதையையும் காலில் போட்டு மிதித்த செயல் எனக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தச் சம்பவத்திற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலைகளை அள்ள தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்தியதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    BJP

    சென்னை மதுரவாயல் தவெக எம்எல்ஏ அலுவலகத் திறப்பு விழாவின் போது, அங்குள்ள தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சில் இலைகளை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது என்று தெரிவித்தார். நம் சமூகத்தைச் சுத்தமாக வைத்திருக்க அரும்பாடுபடும் தூய்மைப் பணியாளர்களின் கண்ணியத்தை காலில் போட்டு மிதிக்கும் இந்தச் செயலைத் தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: நானே அரசு பள்ளி மாணவி தான்..! கிண்டல் பண்றது EASY..! ஆனால்... அமைச்சர் கீர்த்தனா பதிலடி..!!

    தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தியவர்கள் மீது முதல்வர் விஜய் தயக்கமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தொடராத வண்ணம், தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையையும் உரிமைகளையும் பாதுகாக்க தவெக அரசு உறுதியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

    இதையும் படிங்க: "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    மேலும் படிங்க
    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல.. எல்லா புகழும் அமைச்சர் கீர்த்தனாவுக்கே..!! இயக்குநர் சீனு ராமசாமி பதிவால் காண்டில் எதிர் கட்சிகள்..!

    லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல.. எல்லா புகழும் அமைச்சர் கீர்த்தனாவுக்கே..!! இயக்குநர் சீனு ராமசாமி பதிவால் காண்டில் எதிர் கட்சிகள்..!

    சினிமா
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    ஆட்சியே மாறினாலும்.. தலைவன் கேரக்டர் மாறமாட்டிக்கிது..!! துளியும் திருந்தாத வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் புது வீடியோ வைரல்..!

    ஆட்சியே மாறினாலும்.. தலைவன் கேரக்டர் மாறமாட்டிக்கிது..!! துளியும் திருந்தாத வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் புது வீடியோ வைரல்..!

    சினிமா
    கடவுளை வழிபடுறாங்களோ இல்லையோ.. ஹீரோக்களை வழிபடுறாங்க.. திருந்தாத சினிமா  – நடிகை பார்வதி திருவோத்து ஓபன் டாக்..!

    கடவுளை வழிபடுறாங்களோ இல்லையோ.. ஹீரோக்களை வழிபடுறாங்க.. திருந்தாத சினிமா – நடிகை பார்வதி திருவோத்து ஓபன் டாக்..!

    சினிமா
    என் வீட்ல 10 யானை தந்தங்கள்.. 13 தந்தச் சிலைகள் இருக்கு..!! அதிரடி காட்டிய வனத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த மோகன் லால்..!

    என் வீட்ல 10 யானை தந்தங்கள்.. 13 தந்தச் சிலைகள் இருக்கு..!! அதிரடி காட்டிய வனத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த மோகன் லால்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு
    தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது... காரணம் என்ன?

    விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    எங்க 'தல' தோனிக்கு... இன்று 45வது ஹேப்பி பர்த்டே..!! உலகமே கொண்டாடும் 'கூல் கேப்டன்'..!!

    எங்க 'தல' தோனிக்கு... இன்று 45வது ஹேப்பி பர்த்டே..!! உலகமே கொண்டாடும் 'கூல் கேப்டன்'..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share