• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    30 நிமிட மரண போராட்டம்... சிறுவனின் உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்...!

    உயிரை பணயம் வைத்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் எஸ்கார்ட் வழங்க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள்  சிறுவன் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 02 May 2026 23:15:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nammakkal ambulance driver

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறுவனை, உயிரை பணயம் வைத்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் எஸ்கார்ட் வழங்க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள்  சிறுவன் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் கடந்த 30 ம் தேதி இரவு 7 மணிக்கு திருச்செங்கோடு அருகே புளியம்பட்டி பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய 8 வயது சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் திருச்செங்கோடு அரசு  மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி  அளிக்கப்பட்டது தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் இருந்தால் அந்த சிறுவனுக்கு உடனடி மேல் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார்  மருத்துவமனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு  செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    சிறுவனை சேலம் அழைத்து செல்ல தயாராக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர், இரவு 8 மணி பீக் ஹவர் என்பதால் திருச்செங்கோடு சேலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதாலும் இதனைத் தாண்டி வேகமாக சேலம் செல்லமுடியாது என கருதி ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு என பிரத்யேகமாக செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் குழுவில் சிறுவனின் உடல் நிலையை குறிப்பிட்டு தனது ஆம்புலன்ஸ்சிற்கு திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வரை எஸ்கார்ட் தேவை என உதவி கோரி தகவல் பதிவிட்டுள்ளார். உடனடியாக குழு அட்மின்கள் திருச்செங்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!

    இத்தகவலை படித்த மல்லசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு தனியார்  மருத்துவமனை ஆம்புலன்ஸ்  ஓட்டுநர் கார்த்தி(30) என்பவர் உடனடியாக பதிலளித்ததுடன் காளிபட்டியில் செயல்பட்டு வரும் அதே ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் தகவல் கொடுத்தார். திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்தியில் இருந்த ஆம்புலன்ஸ் இரவு7.50 க்கு புறப்பட்டதை அறிந்து திருச்செங்கோடு அடுத்த செம்பாம்பாளையம் பகுதியில் சிறுவனை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸிற்கு இரு ஆம்புலன்ஸ் டிரைவர்களும் எஸ்கார்டு கொடுத்தனர். முன்னே ஒரு ஆம்புலன்ஸ் சரைன் ஒலிக்கவிட்டு வேகமாக செல்ல நடுவில் சிறுவனை ஏற்றிய ஆம்புலன்ஸ் செல்ல பின்னால் மற்றொரு ஆம்புலன்ஸ் சென்றது.  

    அதி வேகமாக மூன்று ஆம்புலன்ஸ்களும் பொது மக்களையும், வாகனங்களையும் ஒதுங்க செய்து சென்றன. வழக்கமாக திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்ல 1.20 மணி நேரம் ஆகும். ஆனால் சிறுவன் உயிரை காக்க ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 30 நிமிடத்திற்குள் சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டதால் சிகிச்சைக்குப் பின் தற்போது சிறுவன் உயிர் பிழைத்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக்(30) கூறியதாவது:-
    சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை ஒருங்கிணைத்து எமர்ஜென்சி எஸ்கார்ட் வாட்ஸ் ஆப் குரூப் உள்ளது. கடந்த 30 ம் தேதி இரவு 7.50 மணிக்கு திருச்செங்கோடு ஜிஎச் ல் இருந்து சேலம் ஒரு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்க்கு எஸ்கார்ட் வேண்டும் என தகவல் வந்தது. அதனை உறுதி செய்து கொண்ட நான் காளிபட்டி பகுதியில் இருக்கும் ஆம்புலன்ஸ்   டிரைவர் கவியரசனையும் சேர்த்துக் கொண்டு திருச்செங்கோட்டில் இருந்து சிறுவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்க்கு எஸ்கார்ட் கொடுத்தோம்.

    வழியில் கடுமையான டிராபிக் இருந்தது. ஆங்காங்கே கோயில் திருவிழா கூட்டம் இருந்தது. திருச்செங்கோடு முதல் அரியானூர் வரை உள்ள ரோட்டில் ஸ்பீடு பிரேக்கர்களும் அதிகம் இது குறித்து புதியதாக வந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தெரியாது ஆகவே நாங்கள் அந்த ஆம்புலன்ஸ்க்கு முன்னும் பின்னும் எஸ்கார்ட் கொடுத்து அரியானூர் வரை கொண்டு சென்றோம். வாட்ஸ் ஆப் குருப்பில் தகவலறிந்த சேலத்தை சேர்ந்த மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் அரியானூரில் இருந்து தனியார் ஆஸ்பத்திரி வரை எஸ்கார்ட் கொடுத்தார். திருச்செங்கோட்டில் இருந்து 30 நிமிடத்தில் சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தோம். ஆம்புலன்ஸ்கள் வரும் போது அதில் ஒரு உயிர் போராடிக் கொண்டிக்கிறதை உணர்ந்து பொதுமக்கள், வாகன டிரைவர்கள் வழிவிட வேண்டும் எனத்  பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

    தங்களது உயிரை பணயம் வைத்து திருச்செங்கோட்டில் இருந்து அரை மணி நேரத்தில் சிறுவனை சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

    மேலும் படிங்க
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு
    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு
    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    தமிழ்நாடு
    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share