• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமேஸ்வரம் கோயிலுக்குள் அட்ராசிட்டி... இடை தெரிய உடையணிந்து இன்ஸ்டா பிரபலம் நடனம்...!

    புண்ணிய ஸ்தலங்களையும் விட்டு வைக்காத ரீல்ஸ் மோகம், புண்ணிய ஸ்தலமான கோவிலுக்குள்  நடனமாடிய பெண், 
    Author By Amaravathi Sat, 02 May 2026 23:09:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rameshwaram insta model dance

    இன்றைய டிஜிட்டல் காலத்தில் Facebook, Instagram, WhatsApp, YouTube போன்ற சமூக வலைதளங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிக வளர்ச்சி போன்ற பல துறைகளில் இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதே நேரத்தில் பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கி வருகின்றன.

    சமூக வலைதளங்களின் அதிகப்படியான பயன்பாடு இளைஞர்களில் மன அழுத்தம், தூக்கமின்மை, கவனம் சிதறல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் மனநல பாதிப்புகளை அதிகரிக்கிறது. மேலும், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் வேகமாக பரவுவதால் சமூக அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    அதேபோல், இணைய வழி மோசடிகள், தனியுரிமை மீறல்கள், சைபர் புகழ்ச்சி (cyberbullying) போன்ற பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இளம் வயதினர்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் கல்வியில் கவனம் குறையும் நிலையும் உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: “பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

     இது ஒரு புறம் இருக்க,   இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இஷ்ட பிரபலம் பெண் ஒருவர் ,  இராமேஸ்வரம் வருகை தந்து  கோவிலை சுற்றி உள்ள ரத வீதிகளில் நடனமாடியும், அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள அம்மன் சன்னதிக்கு செல்லக்கூடிய  பிரகாரங்களில்  பட்டுச்சேலை உடுத்தி  பரதநாட்டியம் போன்று

    நடனமாடி அனைவரையும் தங்கள் பக்கம் கவரும் வகையில் நடனமாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளமான  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்தது, தற்போது அனைத்து சமூக தளங்களிலும் வேகமாக இந்த  வீடியோ பரவி வருகிறது, கோவிலில் ஆன்மீக நோக்கத்தோடு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மத்தியில்  முகசுலிப்பு ஏற்படுத்தி உள்ளது, கோவிலுக்குள் இது போன்ற நடனங்கள் ஆடுவதை  காவல்துறையினரும் , கோவில் நிர்வாகமும்  கண்காணித்து இதுபோன்று நடனம் ஆடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தபால் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? - முழு விவரம் இதோ...!!

    மேலும் படிங்க
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share