• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    நீட் மறுத்தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர், அகில இந்திய அளவில் 12 ஆவது இடத்தை பிடித்து சாதனை படித்துள்ளார்.
    Author By Shanthi M. Fri, 17 Jul 2026 16:02:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    neet-re-exam-2026-tamil-nadu-topper-venkatapathi

    நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற தேசிய தகுதித் தேர்வான NEET-இன் மறுத்தேர்வு முடிவுகள் நேற்று இரவு தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெற்ற முதல் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மறுத்தேர்வு நடத்தப்பட்டது.

    மறுத்தேர்வு 13 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட) 551 நகரங்களில் 5,440 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வு, முதல் தேர்வைவிட கணிசமாகக் கடினமானதாக மாணவர்கள் தெரிவித்தனர். அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பல்வேறு விதிமுறைகளுடன் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முடிவுகளின்படி, 720 மதிப்பெண்களில் 715 மதிப்பெண்கள் பெற்று பஞ்சாப் மாணவர் ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானா மாணவர் பன்சுல் பன்சால் ஆகியோர் தேசிய அளவில் முதல் இரு இடங்களைப் பகிர்ந்து கொண்டனர். ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உப்லக்ஷ்யா கோயல், ஆயுஷ் பலோடியா, குடலே ஷ்ரவாணி கிருஷ்ணா, ரியா ரஞ்சன், ஆர்யன் துபே, கீதான்ஷ் சரின், கவுரவ் சிங், மோகனிஷ் மாருதி போன்ஸ்லே, அபிலாஷ் உள்ளிட்டோர் அடுத்த சிறப்பான இடங்களைப் பிடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவா..?? உண்மை என்ன? என்.டி.ஏ. விளக்கம்..!!

    neet

    மொத்தம் 138 மாணவர்கள் 690 முதல் 720 மதிப்பெண்கள் வரை பெற்று சிறப்பித்துள்ளனர்.தேர்வில் 58 சதவீதம் பெண் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல், 1,492 மாணவர்கள் 650க்கு மேல், 10,160 மாணவர்கள் 600க்கு மேல், மற்றும் 90,780 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 17 பேர் 705 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தமிழகத்தின் பெருமைக்குரிய செய்தியாக, சென்னையைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று (99.99915 சதவீதம்) அகில இந்திய அளவில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீனிகா (AIR 27), சுடர் (AIR 45), வனிஷா சதீஷ் (AIR 51), சபரி (AIR 59), ஜெய்கிருஷ்ணா (AIR 75), சம்விதா (AIR 82), நவிதனா (AIR 88), நிகில் சிவநாதன் (AIR 92), ஜனனி ஸ்வேதா (AIR 112), ரோஹித் மேத்யூ ரவீந்திரராஜன் (AIR 115), ஜெயகிருஷ்ணா (AIR 134) உள்ளிட்ட 12 மாணவர்கள் உயர் மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் 307 மையங்களில் 1.42 லட்சம் மாணவர்கள் மறுத்தேர்வு எழுதினர். முதல் தேர்வில் 95 சதவீதம் பங்கேற்ற நிலையில், மறுத்தேர்வில் பங்கேற்பு 75 சதவீதமாகக் குறைந்தது. இந்த முடிவுகள் மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பார்லி., மழைக்காலத் தொடர்! ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்... மத்திய அரசு அழைப்பு!

    மேலும் படிங்க
    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ஆடி மாத ஆன்மிக வழிகாட்டி.. சிறப்பு தினங்களும் அருள்பெறும் வழிபாடுகளும்..!!

    ஆடி மாத ஆன்மிக வழிகாட்டி.. சிறப்பு தினங்களும் அருள்பெறும் வழிபாடுகளும்..!!

    பக்தி
    என்னுடைய ஆள் எப்பையுமே அஜித்தான்.. இப்பவும் செம அழகாக இருக்காரு..!! மனம் திறந்த நடிகை மீனா.. வைரலாகும் பேட்டி..!

    என்னுடைய ஆள் எப்பையுமே அஜித்தான்.. இப்பவும் செம அழகாக இருக்காரு..!! மனம் திறந்த நடிகை மீனா.. வைரலாகும் பேட்டி..!

    சினிமா
    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின்

    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    மக்களை போதைக்கு அடிமையாக்குவது தவெக அரசுக்கு அழகல்ல..!! நயினார் நாகேந்திரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    தமிழ்நாடு
    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    குற்றம்
    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share