• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    நெல்லையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்: போதிய இட வசதி இல்லாததால் காவல்துறையினர் அனுமதி மறுப்பு
    Author By Amaravathi Mon, 06 Apr 2026 17:46:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai vijay election campaign cancelled

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரைக்கும் 4100-க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 04 ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளராக பாமகவினுடைய சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய வேட்புமனு தாக்கல் செய்தனர். அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவர்களுடைய சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சௌமிய அன்புமணி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் அவரது பெயரில் 65 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    12.65 கோடி மதிப்பில் விவசாய நிலங்கள் இருப்பதாகவும் 4.26 26 கோடி மதிப்பில் 36 சவரன் தங்க நகைகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் 1 கோடிய 64 லட்சம் மதிப்பில் 151 கேரட் வைரம் இருப்பதாகவும் அந்த அபிடவட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தர்மபுரி தொகுதியில் போட்டி சௌமியா அன்புமணி பெயரில் மொத்தமாக 65 கோடி மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருக்கிறது. அதாவது அசையும் சொத்துக்கள் என்றால் அவர் பயன்படுத்தக்கூடிய தங்க நகைகள், வைரங்கள் மற்றும் அவர் கையில் இருக்கக்கூடிய பணம் மற்றும் அவருடைய அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட அதை சேர்த்து 65 கோடி மதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. 2024-25ஆம் அந்த ஒரு ஆண்டில் மட்டும் விவசாயம் மூலம் மட்டும் சௌமியா அன்புமணி அவர்களுக்கு 1.18 கோடி ரூபாய் வருவாயிட்டியதாக அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 68 லட்சத்து 74 ஆயிரத்து 140 ரூபாய் மதிப்புள்ள 26.43 கிராம் வெள்ளி நகைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல்  ஹோண்டா ஜாஸ் கார், மெர்செடாஸ் கார்,  இன்னோவா கார் ஆகிய வாகனங்கள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலையாரை தரிசித்த சௌமியா அன்புமணி... மனமுருகி வழிபாடு..!!

    இதையும் படிங்க: தொகுதிக்கு 100 பேர்!! தரமான சம்பவம் செய்ய தயாராகும் பாஜக!! தமிழக தேர்தலில் புதிய பிரசாரம்!

    மேலும் படிங்க
    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    அரசியல்
    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!

    அரசியல்
    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான முக்கிய தகவல்...!!

    அரசியல்
    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    விஜய்க்கு அடி மேல் அடி... கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி...தவெகவினருக்கு வெளியானது அதிர்ச்சி செய்தி...!!

    தமிழ்நாடு
    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழகத்திற்கு பழனிசாமி! புதுச்சேரிக்கு ரங்கசாமி!! பாஜகவுக்கு கிடைத்த அடிமைகள் இவர்கள் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!!  நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    23ம் புலிகேசி ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின்!! நாவடக்கம் வேணும்! திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share