• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

    'ஈரான் என் மகன்களில் ஒருவரைக் கொல்ல முயன்றது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 25 Aug 2026 11:06:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Netanyahu-Claims-Iran-Tried-To-Kill-One-Of-His-Sons

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது மகன்களில் ஒருவரை ஈரான் குறிவைத்து கொல்ல முயன்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். ஆனால், எந்த மகன் குறிவைக்கப்பட்டார், இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது, எவ்வாறு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அவர் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

    இதுகுறித்து பேசிய நெதன்யாகு, தனது குடும்பத்துக்கு வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பு என்பது ஆடம்பரமான நடவடிக்கை அல்ல என்று தெரிவித்துள்ளார். தனது மகன்களில் ஒருவரை ஈரான் குறிவைத்ததாகவும், அவரை கொல்ல முயற்சி நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் தீவிரமான அச்சுறுத்தல் இருப்பதுதான் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தேர்தல் பிரசார காலகட்டத்தில் மக்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! காஸாவில் போர் நிறுத்தம் எப்போது?

    breakingnews

    “அந்த அச்சுறுத்தல் மிகவும் தீவிரமானது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லையென்றால், இந்த முயற்சியின் பின்னால் இருப்பவர்கள் தங்களது நோக்கத்தை எளிதாக நிறைவேற்றிவிட முடியும்” என்ற வகையில் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    நெதன்யாகுவுக்கு யாயிர் மற்றும் அவ்னர் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் யாரை ஈரான் குறிவைத்ததாக கூறப்படுகிறது என்பது தற்போது தெளிவாகவில்லை. அதேபோல், கொலை முயற்சி என அவர் குறிப்பிட்ட சம்பவம் எப்போது நடந்தது, எந்த இடத்தில் நடைபெற்றது, என்ன வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது போன்ற முக்கிய விவரங்களையும் அவர் வெளியிடவில்லை.

    இதனால், நெதன்யாகுவின் குற்றச்சாட்டு தொடர்பாக கூடுதல் விவரங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்–ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், இஸ்ரேல் பிரதமரின் இந்தக் கூற்று சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

    எனினும், நெதன்யாகு வெளியிட்ட தகவலில் குறிப்பிட்ட சம்பவத்துக்கான விரிவான ஆதாரங்கள் அல்லது தாக்குதல் முயற்சியின் தன்மை குறித்து தகவல்கள் இடம்பெறவில்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டின் பின்னணி மற்றும் சம்பவம் தொடர்பான கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போதுதான் முழுமையான விவரங்கள் தெரியவரும்.

    இதையும் படிங்க: திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share