• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தியாவுக்கு வரப்போகும் கனடா முதலீடு? நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பெரிய ஆஃபர்!

    இந்த சந்திப்புகளில் இந்தியாவின் உட்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Fri, 28 Aug 2026 14:16:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nirmala Sitharaman Invites Canadian Financial Firms To Increase Investments In India

    ஒட்டாவா: கனடாவைச் சேர்ந்த முன்னணி நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நீண்டகால முதலீடுகளை மேலும் அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் உருவாகியுள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைத்துள்ளார்.

    கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்புகள் தொடர்பான தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ளது.

    சன் லைப் பைனான்ஷியல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கெவின் டி. ஸ்ட்ரெய்னை சந்தித்தபோது, இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    மேலும், 2047-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவருக்கும் காப்பீடு என்ற அரசின் இலக்கு குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் நீண்டகால முதலீட்டுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    canada

    இதைத்தொடர்ந்து, கனக்கார்டு ஜென்யூயிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராட் பிலிப்ஸ் மற்றும் தலைமை செயல் அதிகாரி டான் டேவியாவையும் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அவர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சி.பி.பி.ஐ.பி. தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜான் கிரஹாம், ஓ.டி.பி.பி. தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜோ டெய்லர், ஓமர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிளேக் ஹட்சன் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியுள்ளார்.

    இந்த சந்திப்புகளில் இந்தியாவின் உட்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் வளர்ச்சியுடன் உருவாகி வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு கனடாவைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியாவின் காப்பீடு, உட்கட்டமைப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கனடா நிதி நிறுவனங்களுடனான நிர்மலா சீதாராமனின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்புகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது வர்த்தகப் போர்! கனடா பொருட்களுக்கு 50% வரி! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மார்க் கார்னி பதிலடி!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share