• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அக்கா பொண்ணுக்கு சீட் கொடுத்தா வாரிசு அரசியலா? தகுதி இருக்குறவங்கள எப்பிடி மறுக்க முடியும்? திருமா சப்பைக்கட்டு!

    ''தேர்தலில் போட்டியிட அக்கா மகளுக்கு சீட் கொடுத்தது, வாரிசு அரசியல் கிடையாது. குடும்ப உறவினர் என்பதற்காக, தகுதி வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு மறுக்க முடியாது,'' என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 16 Apr 2026 15:42:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Not Dynasty Politics: Thirumavalavan Explains Why He Gave Ticket to Niece Malathy in Chidambaram

    தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தனது அக்கா மகளுக்கு சீட் கொடுத்தது வாரிசு அரசியல் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

    ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியதாவது: “எனக்கு 63 வயது ஆகிறது. இன்னும் 15 ஆண்டுகள் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த பிறகு வட மாநிலங்களைச் சேர்ந்த தலித் தலைவர்கள் என்னுடன் பேசினர். 

    ‘தேசிய அளவில் தலித் அடையாளத்தை கொண்ட ஒரே சுயேச்சையான குரலை பாராளுமன்றம் இழக்க நேரிடும்’ என்று கவலை தெரிவித்தனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் அதே கருத்தைத் தெரிவித்தனர். எனவே, நான் போட்டியில் இருந்து விலகிக்கொண்டேன். இது ஒரு ராஜதந்திர செயல்பாடு, அரசியல் தவறு அல்ல” என்றார்.

    இதையும் படிங்க: திமுகவை உடைக்க பார்க்கும் பாஜக! விலைபோகும் எம்.எல்.ஏ-க்கள்! திருமாவளவன் பற்ற வைத்த பரபரப்பு!

    துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவிக்காகவே போட்டியிட நினைத்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை அவர் மறுத்தார். “இத்தகைய எதிர்மறை விமர்சனங்கள் என்னை பாதித்துவிட்டன. அது எங்கள் அணியை பாதிக்க நான் விரும்பவில்லை. எனது முடிவுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    MalathyTicket

    தனது உறவினரான அக்கா மகள் மாலதியை சிதம்பரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். “மாலதியின் கணவர் திருக்குமரன் நீண்ட காலமாக கட்சிப்பணியாற்றி வருபவர். குடும்ப உறவினர் என்பதற்காக, தகுதி வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு மறுக்க முடியாது. இது வாரிசு அரசியல் கிடையாது” என்று அவர் வலியுறுத்தினார்.

    மேலும், “சிதம்பரம் இடைத்தேர்தல் திணிக்கப்படும் என்பதைப் பற்றி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கவலை தெரிவித்தார். ஆனால், நான் போட்டியிடுவதாக அறிவித்தபோது அவர் மகிழ்ச்சியே தெரிவித்தார்” என்றும் திருமாவளவன் கூறினார்.

    திருமாவளவனின் இந்த பேட்டி, தற்போது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவரின் முடிவு மற்றும் அவரது உறவினருக்கு சீட் கொடுத்தது குறித்த விளக்கம், கூட்டணி அரசியலில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.

    இதையும் படிங்க: சமூக நீதி பற்றி பேசு திமுக வெட்கப்படணும்! மாணவர்கள் அவல நிலை! அண்ணாமலை விமர்சனம்!

    மேலும் படிங்க
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு
    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    கிரிக்கெட்
    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    தமிழ்நாடு
    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..!

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    தமிழ்நாடு

    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share