• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொய்க்கால் குதிரை அரசு! படப்பை இரட்டை கொலை சம்பவத்தில் முதலமைச்சர் விஜய்யை அதிரடியாக சாடிய இபிஎஸ்!

    சரியான மேய்ப்பன் இல்லாமல் காவல்துறை தறிகெட்டு ஓடுகிறதுஎன படப்பை இரட்டை கொலை குறித்து தவெக அரசை சாடி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 18 May 2026 17:07:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PadappaiDoubleMurder: AIADMK Chief EPS Slams CM Vijay’s TVK Govt Over Deteriorating Law and Order.

    தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கு காட்சிகள் மாறவில்லை என்றும், காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி (EPS) விமர்சித்துள்ளார். படப்பையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான இரட்டைக் கொலைச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (TVK) அரசை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரண்டு இளைஞர்கள் போதை ஆசாமிகளால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரக் குற்றச் சம்பவம், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு (Law and Order) சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ள அதிமுக, தவெக அரசுக்கு எதிராகத் தனது கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது.

    படப்பை விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் ஆட்சி மாறினாலும், சட்டம் ஒழுங்கு காட்சிகள் மாறவே இல்லை. காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஒட்டுமொத்த மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!

    cmvijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான தற்போதைய அரசை "பொய்க்கால் குதிரை அரசு" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விவரித்துள்ளார். வெறும் விளம்பரங்களை மட்டுமே நம்பி இந்த அரசு இயங்குவதாகவும், களத்தில் குற்றங்களைத் தடுக்க எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் சாடியுள்ளார். மேலும், மாநிலத்தில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கமே இத்தகைய கொடூரக் கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கோரிக்கையில் இரண்டு இளைஞர்களைக் கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ள போதை ஆசாமிகளைத் தனிப்படைகள் அமைத்து காவல்துறை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். பிடிபடும் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தணடனை பெற்றுத்தர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.

    இதையும் படிங்க: ஆட்சி தவறான பாதைக்கு சென்றால் ஆதரவு வாபஸ்! தவெக-விற்கு விசிக எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    கர்நாடகாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! மோதிக்கொண்ட யானைகள்.. நடுவில் சிக்கி பெண் பரிதாப பலி..!!

    இந்தியா
    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    ஈரான் என ஒருநாடு இருந்த அடையாளமே இருக்காது! வரைபடத்தில் குறிவைத்து வார்னிங் கொடுத்த ட்ரம்ப்!

    உலகம்
    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    இந்தியாவில் முழுவேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை! பிரதமர் மோடி நம்பிக்கை!

    உலகம்
    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    நெதர்லாந்து! ஸ்வீடனை தொடர்ந்து மோடி நார்வே பயணம்! 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணம்!

    உலகம்
    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படைக்கு பலன்கள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை!

    108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share