• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்த அதிர்ச்சி... ரூ.60 கோடி அரசு நிலத்தை ஆட்டையைப் போட பிளான்... பழனியில் நடப்பது என்ன?

    நான்கு பேரையும் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    Author By Amaravathi Thu, 30 Jul 2026 10:53:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani government land scam complaint

    பழனியில் ஏற்கனவே ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நில மோசடி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதே பகுதியில் ரூ.60 கோடி மதிப்பிலான நகராட்சி அரசு நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பழனி கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டமாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சர்ச்சை ஓய்வதற்குள், பழனி நகராட்சிக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அரசு நிலம் தனியாரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    பழனி நகரில் அமைந்துள்ள 55 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் கடந்த 6-ஆம் தேதி ரவிச்சந்திரன் என்பவர் தனது மகன் மனோஜ்குமாருக்கு தான செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நாளில், அந்த நிலத்தை பாஜகவைச் சேர்ந்த சௌந்தரபாண்டி என்பவருக்கு விற்பனை செய்ய மனோஜ்குமார் கிரய ஒப்பந்தம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தான செட்டில்மென்ட் பத்திரத்தில் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 67 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், வெறும் ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்ய கிரய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ரவிச்சந்திரன் எழுதி வழங்கிய தான செட்டில்மென்ட் பத்திரத்தை, எந்தவித மூலப் பத்திரங்களையும் சரிபார்க்காமல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வருவாய்த் துறை ஆவணங்களில் அரசு நிலம் என்று தெளிவாக பதிவாகியுள்ள நிலத்திற்கு, போலி ஆவணங்கள் தயாரித்து ஒரு தான செட்டில்மென்ட் ஆவணமும், ஒரு கிரய ஒப்பந்த ஆவணமும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "கோயில் நிலம் தொடர்பான கிரய ஆவணம் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்ததால், அந்த கிரயத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், ஜஸ்டின் மணிகண்டன் பதவியேற்ற பிறகு இதுபோன்ற ஏராளமான போலி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினர்.

    இதனிடையே, பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி வெள்ளத்துரை உள்ளிட்ட நான்கு பேரும் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேரையும் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை!

    மேலும் படிங்க
    72 மணி நேரத்தில் 2.71 லட்சம் முன்பதிவா..!! சக்கைபோடு போடும் சாம்சங் கேலக்ஸி Z சீரிஸ்..!!

    72 மணி நேரத்தில் 2.71 லட்சம் முன்பதிவா..!! சக்கைபோடு போடும் சாம்சங் கேலக்ஸி Z சீரிஸ்..!!

    மொபைல் போன்
    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

    அரசியல்
    தமிழ் சினிமாவுல இப்ப இருப்பது காதல் அல்ல.. காமம் மட்டும் தான்..!! ஒரே பேட்டியில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!

    தமிழ் சினிமாவுல இப்ப இருப்பது காதல் அல்ல.. காமம் மட்டும் தான்..!! ஒரே பேட்டியில் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா..!

    சினிமா
    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    உலகம்
    டேன்ஸ் ஆட நான் பட்ட பாடு இருக்கே.. இரண்டு நாள் வச்சி செஞ்சிட்டாங்க..!! “மண்டாடி” நடனம் குறித்து மனம் திறந்த நடிகர் சூரி..!

    டேன்ஸ் ஆட நான் பட்ட பாடு இருக்கே.. இரண்டு நாள் வச்சி செஞ்சிட்டாங்க..!! “மண்டாடி” நடனம் குறித்து மனம் திறந்த நடிகர் சூரி..!

    சினிமா
    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

    ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

    அரசியல்
    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!

    உலகம்
    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    CM விஜய் கர்நாடகா செல்லும் நாளிலேயே திமுக போராட்டம்! சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்! மு.க.ஸ்டாலின் மாஸ்டர் மூவ்!

    CM விஜய் கர்நாடகா செல்லும் நாளிலேயே திமுக போராட்டம்! சூடுபிடிக்கும் காவிரி விவகாரம்! மு.க.ஸ்டாலின் மாஸ்டர் மூவ்!

    அரசியல்
    முதல்வர் vs ஆளுநர் இடையே முற்றும் மோதல் - புதுச்சேரியில் நடப்பது என்ன?

    முதல்வர் vs ஆளுநர் இடையே முற்றும் மோதல் - புதுச்சேரியில் நடப்பது என்ன?

    அரசியல்
    DMK டூ TVK...! தவெகவில் இணையும் OPS..?  பரபரப்புக்கு FULL STOP வைத்த பன்னீர்செல்வம்..!!

    DMK டூ TVK...! தவெகவில் இணையும் OPS..? பரபரப்புக்கு FULL STOP வைத்த பன்னீர்செல்வம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share