• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூடுபிடிக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம்... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இறுகும் பிடி...!

    சார் பதிவாளர் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இடை ஈட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    Author By Amaravathi Fri, 17 Jul 2026 13:37:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    palani temple land scam case

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் நில கண்காணிப்பாளர் முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு

    சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சொத்தை பதிவு துறையின் புதிய விதிகளை பின்பற்றாமல் முறைகேடாக சொத்துக்களை தனிநபரான சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு பத்திரப்பதிவு செல்லாது என தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் பத்திர பதிவு செய்யக்கூடாது என கோவில் தரப்பில் வழங்கப்பட்ட மனுவை பரிசீலிக்காமல் பதிவுத்துறை விதி 22A இதற்கு எதிராக பத்திரப்பதிவு நடவடிக்கை செய்து உள்ளார். தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

    சார் பதிவாளர் தூய கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இடை ஈட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நடந்தது என்ன? 

    பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என கூறப்படுகிறது.

    இந்த நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக, முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மற்றொரு புறம், காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதன் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில், கூட்டுச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மையானவை என நம்ப வைத்து பயன்படுத்துதல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இணை சார்பதிவாளர், நிலத்தை வாங்கிய இருவர் மற்றும் நிலத்தை விற்ற ஒருவர் என மொத்தம் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பொறுப்பு சார் பதிவாளராக சென்ற ஜஸ்டின் மணிகண்டன் பழனி கோவில் நில விவகாரத்தில், உரிய நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த புகாரில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி... களமிறங்கிய சிபிசிஐடி.. அடுத்தடுத்து சிக்கப் போவது யார்?

    மேலும் படிங்க
    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    தமிழ்நாடு
    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின்

    நீட் தேர்வு முடிவுகள் எதிரொலி மனநல ஆலோசனை எண்கள் அறிவிப்பு! தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டம்!

    தமிழ்நாடு
    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    பஸ்சில் காதல் தொல்லை... சில நிமிடங்களில் அரங்கேறிய பயங்கரம்! பயணிகள் கண்முன்னே நடந்த கொடூரம்...

    குற்றம்
    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

    அரசியல்
    கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!

    கள்ளக்காதலி கழுத்தை அறுத்துக் கொலை! தற்கொலை போல சித்தரித்த காதலன் கைது!

    குற்றம்
    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    முதல் முறையாக முழு இணைய வழி..! சுய விவர கணக்கெடுப்பு..! தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share