• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இது நம்ப காலம் ஏறி அடிடா கபிலா...” - பெரம்பூரில் சம்மர் பாக்சிங் கேம்ப் திறந்த திலகபாமா... திமுகவுக்கு எதிரா அதிரடி ஆட்டம்...!

    இந்தத் தொகுதியில் பணிபுரியும் சில அதிகாரிகள், தற்போதைய எம்.எல்.ஏ.வின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் நடுநிலையுடன் செயல்படாமல், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 21:03:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Perambur thilagabama opend summer boxing camp

     பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக பாமக வேட்பாளர் திலகபாமா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு “சம்மர் பாக்ஸிங் கேம்” முகாமை திலகபாமா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மாணவர்கள் பங்கேற்ற பாக்ஸிங் பயிற்சிகளை நேரில் கண்டு உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திலகபாமா, பெரம்பூர் தொகுதியில் அரசியல் மாற்றத்திற்கான மனநிலை வாக்காளர்களிடையே உருவாகி வருவதாக தெரிவித்தார். தொகுதி முழுவதும் அதிமுக கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது என்றும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: விஜய் கூடவே இருக்குற திருட்டு பையன் தான் அதை செஞ்சிருக்கான்: சரத்குமார் ஆவேசம்...!

    மேலும் பேசிய அவர், “திமுக தோல்வி பயத்தில் உள்ளது. அதனால் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    அதோடு, “பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக சுமார் 5 கோடி ரூபாய் கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

    மேலும், “இந்தத் தொகுதியில் பணிபுரியும் சில அதிகாரிகள், தற்போதைய எம்.எல்.ஏ.வின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் நடுநிலையுடன் செயல்படாமல், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்” என்றும் திலகபாமா குற்றஞ்சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டுகள் தேர்தல் சூழ்நிலையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    மேலும் படிங்க
    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா

    6 வருஷ காதல் 6 செகண்ட்ல போச்சே..!! யாரு கண்ணு பட்டுச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கணவருக்கு டாட்டா சொன்னாரா 'கயல்' சீரியல் நடிகை..!

    சினிமா
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு
    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட் கிரவுண்ட் டூ வங்கி அலுவலகம்..!! பாட்னாவில் RBI பணிக்கு திரும்பிய இஷான் கிஷன்..!!

    கிரிக்கெட்
    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    வெற்றி வீடு திட்டம் முதல் மாணவர் உதவித்தொகை வரை! முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

    இந்தியா
    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share