• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    அரூர் அருகே உள்ள அனுமந்தீர்த்தம் பெட்ரோல் பங்கில் பெண் மீது தாக்குதல் சிசிடிவி காட்சி வைரல்- தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்  
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 11:15:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Petrol bunk women and boy clash

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அனுமந்தீர்த்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இன்று, அதே பகுதியை சேர்ந்த  சசிகலா பெட்ரோல் போடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். G.pay வில் பணம் செலுத்துவதற்காக சசிகலா நின்றிருந்தபோது, எஸ்.பட்டியை சேர்ந்த கருங்கண்ணன் மற்றும் அவருடைய பேரன் அவினேஸ்வரன் பெட்ரோல் போடுவதற்காக காத்திருப்பதாகவும், இருசக்கர வாகனத்தை சீக்கிரமாக எடுங்கள் எனக்கூறியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் சசிகலா கருங்கண்ணனை மரியாதை குறைவாக பேசி உள்ளார். இதனை பார்த்த அவருடைய பேரன் அவினேஷ்வரன் , சசிகலாவை தள்ளிவிட்டு தாக்கி உள்ளார். இதனை தொடர்ந்து சசிகலா அணிந்திருந்த காலணியால் அவினேஸ்வரனை  தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    பின்பு பெண்மணி என்றும் பாராமல் அந்த இளைஞர் சசிகலாவை கடுமையாக தாக்கியுள்ளார். தகவல் அறிந்த சசிகலாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரூர் To ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: மருந்தகங்களில் CCTV பொருத்த மத்திய அரசு பரிந்துரை!! காரணம் இதுதானாம்..!!

    பின்பு அங்கு வந்த காவல்துறையினர் சசிக்கலாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பெயரில் சாலைமறியலை கைவிட்டனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதையும் படிங்க: மரகதத்தை விட எனக்குத்தான் அதிக பிரச்னை கொடுத்தாங்க! தேர்தல் அனுபவத்தைப் பகிர்ந்த தவெக எம்எல்ஏ சத்தியபாமா!

    பெட்ரோல் பங்கில் GPay-யில் பணம் செலுத்த காத்திருந்த பெண் மீது தாமதமானதாக கூறி மற்றொரு பைக்கில் வந்தவர்கள் தாக்குதல்... தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்..! NewsReport | #Dharmapuri #petrolBunk #ViralVideo https://t.co/znSZ0KdSR1

    — News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 11, 2026
    மேலும் படிங்க
    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    அனிருத்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா..!! பலமுறை சொல்லியும் திருந்தாமால் இருக்கிறார் என் மகன் - இசையமைப்பாளர் அப்பா பரபரப்பு பேட்டி..!

    சினிமா
    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமாவும் கனவு உலகம் தானா..!! யோசிச்சி பேசுங்க ரோலக்ஸ்..!!மாணவர்களுக்கு சூர்யா சொன்ன அட்வைஸ்... சரமாரியாக கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்..!

    சினிமா
    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    40 ஆண்டுகளைக் கடந்தும் ரசிகர்களைக் கவரும் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடல்..!! நான் குளிக்கிறதை எல்லாரும் வேடிக்கை பார்ப்பாங்க... நடிகை குயிலி பகிர்ந்த சுவாரசிய அனுபவம்..!

    சினிமா
    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    என்கிட்ட எல்லாம் இருக்கு ஆனா.. சந்தோஷம் மட்டும் இல்ல...!! செத்துட்டா நிம்மதியா இருப்பேன்.. மனம் திறந்த வி.ஜே. அர்ச்சனா… ரசிகர்களைக் கலங்க வைத்த பேட்டி..!

    சினிமா

    செய்திகள்

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..  அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    அய்யய்யோ...!! - டபுள் இல்ல பல மடங்கு அதிகரித்த கரண்ட் பில்... அஸ்தம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை சுத்துப்போட்ட மக்கள்...!

    தமிழ்நாடு
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share