• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க மாட்டேன் எனச் சவால் விட்டுச் சொல்ல ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருக்கிறதா என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sat, 18 Apr 2026 22:34:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Piyush Goyal slams DMK-Congress alliance in Ooty; Claims Tamil Nadu women won't forgive Stalin for blocking quota bill

    நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், தேயிலை விவசாயிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணியைத் துவம்சம் செய்யும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார்.

    நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததற்குக் காரணம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எதிர்மறை அணுகுமுறைதான் என அவர் குற்றம் சாட்டினார்.

    பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளாமல் திமுகவும் காங்கிரஸும் தமிழ்நாட்டுப் பெண்களை ஏமாற்றிவிட்டனர். நமது சகோதரிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கப் பிரதமர் மோடி கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை இவர்கள் தடுத்து நிறுத்தி, பெண்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: விஜய் கேரவனுக்கு வேண்டுமானால் சிஎம் ஆகலாம், தமிழ்நாட்டிற்கு முடியாது - முத்தரசன் கடும் தாக்கு!

    முதலமைச்சர் ஸ்டாலின் வடக்கையும் தெற்கையும் பிரிக்கப் பார்க்கிறார். இந்தியா ஒரே நாடு என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். தொகுதி எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தப் பிரதமர் உறுதி அளித்தும், தவறான தகவல்களைப் பரப்பி ஸ்டாலின் மசோதாவை முடக்கியுள்ளார். தமிழகத்தின் வாரிசு அரசியல் குறித்துப் பியூஷ் கோயல் காரசாரமாகப் பேசினார். 

     தமிழக மக்கள் ஒருபோதும் உதயநிதி ஸ்டாலின் போன்ற ஒருவரை முதலமைச்சராக விரும்ப மாட்டார்கள். உதயநிதியைத் துணை முதல்வராக்கிய ஸ்டாலின், அவரை அடுத்த முதலமைச்சராக்கத் துடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 'உதயநிதியை முதலமைச்சராக்க மாட்டேன்' எனச் சவால் விட்டுச் சொல்ல ஸ்டாலினுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய அவலநிலை குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். போதிய வளர்ச்சியின்றி நீலகிரி சீரழிந்துள்ளதாகவும், தேயிலை விவசாயிகளின் வாரிசுகள் தங்களது எதிர்காலத்தை இழந்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    கடுமையான மாசு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து, பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.

    "தமிழக மக்கள் இனி போலி வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை; அவர்கள் செயல்பாடுகளை எதிர்பார்க்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைவது உறுதி. ஊழல் மலிந்த இந்த திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர்" எனப் பியூஷ் கோயல் உறுதியுடன் தெரிவித்தார். மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் முறையாகச் சேரவும், இளைஞர்களின் நலன் மேம்படவும் சிறந்த அரசைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் நீலகிரி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லுங்கள்!” - உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    மேலும் படிங்க
    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    அச்சச்சோ...!! - கடைசி நேரத்தில் இப்படியா? - கிராம மக்கள் எடுத்த அதிரடி முடிவால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அவர் என்ன நீதிபதியா?... அண்ணாமலையை விளாசிய ஐ.பெரியசாமி... விஜய்-க்கு விட்டாரு பாருங்க சவால்...!

    அரசியல்
    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    அரசியல்
    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு
    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share