• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி இப்படித்தான்! இந்தியாவுடன் மோதினால் பதிலடி நிச்சயம்! மன் கி பாத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்தும் பிரதமர் விரிவாக பேசினார். சோமநாதர் கோயில் மற்றும் குஜராத்தின் மொதேரா சூரியக் கோயில் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்தார்.
    Author By Pandian Sun, 27 Sep 2026 13:23:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-Mann-Ki-Baat-Surgical-Strike-Terrorism-Somnath-Tamil-Nadu

    புதுடெல்லி: இந்தியாவுடன் மோதத் துணியும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி நிச்சயம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 செப்டம்பர் 27-ஆம் தேதி ஒளிபரப்பான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலக்கோட் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை குறிப்பிட்டு இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை விளக்கினார்.

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் 10-வது ஆண்டு நிறைவு நெருங்கி வருவதாக குறிப்பிட்ட மோடி, அந்த நடவடிக்கை இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறையில் முக்கியமான முன்னுதாரணமாக அமைந்ததாக கூறினார். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட அந்த நடவடிக்கை உலகளவில் கவனத்தை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    பாலக்கோட் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரையிலான நடவடிக்கைகள் மூலம் இந்தியா ஒரு தெளிவான செய்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாக பிரதமர் கூறினார். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு உறுதியான பதில் அளிக்கப்படும் என்பதே அந்த செய்தி என அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள்! பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!

    IndiaNews

    மேலும், 9/11 பயங்கரவாத தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவையும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்றார். இதற்கு முன்பாகவும் 9/11 தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு நாளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் பேசினார். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் பாராட்டினார்.

    இந்தியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்தும் பிரதமர் விரிவாக பேசினார். சோமநாதர் கோயில் மற்றும் குஜராத்தின் மொதேரா சூரியக் கோயில் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை அவர் நினைவுகூர்ந்தார்.

    இதனுடன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பழமையான சிலைகள் மற்றும் கோயில்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ்த் துறை பேராசிரியர் செல்வராஜின் முயற்சியையும் மோடி பாராட்டினார். மாணவர் ஒருவரிடம் கிடைத்த தகவலை தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு பல பழமையான சிற்பங்களை கண்டறிந்த அவரது முயற்சி, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையுடன் இணைக்கும் பணியாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: 12 ஆண்டுகளில் நகரம்-கிராமம் இடைவெளி குறைந்தது! ‘சேவா யாத்ரா’ பங்கேற்பாளர்களிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    இந்தியா
    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share