• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவின் மிக நீண்ட கால அரசாங்க தலைவராக பிரதமர் மோடி புதிய சாதனை!

    குஜராத் முதல்வர் மற்றும் இந்திய பிரதமர் என ஒட்டுமொத்தமாக 8,931 நாட்கள் பணியாற்றியதன் மூலம், சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Mar 2026 18:23:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Narendra Modi Becomes India's Longest-Serving Elected Head of Government with 8,931 Days.

    இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று எட்டியுள்ளார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் ஒட்டுமொத்தமாக அதிக நாட்கள் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிரதமர் மோடி தனது நிர்வாகப் பயணத்தை அக்டோபர் 7, 2001 அன்று குஜராத் முதலமைச்சராகத் தொடங்கினார். அங்கு 13 ஆண்டுகளுக்கும் மேலாக (மே 21, 2014 வரை) பணியாற்றிய அவர், பின்னர் மே 26, 2014 அன்று இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். இன்றுடன் (மார்ச் 22, 2026) அவர் அரசாங்கத் தலைவராக மொத்தம் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் அவர்கள் மொத்தம் 8,930 நாட்கள் (1994 முதல் 2019 வரை) அரசாங்கத் தலைவராகப் பதவி வகித்ததே சாதனையாக இருந்தது. இன்று அந்தச் சாதனையைப் பிரதமர் மோடி முறியடித்துள்ளார். மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு (8,539 நாட்கள்) இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    குஜராத் முதல்வர்

    பிரதமர் மோடி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நாட்டின் பிரதமராகவும் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றிய மொத்த நாட்களின் எண்ணிக்கை இன்று 8,931-ஐ எட்டியுள்ளது. குஜராத் முதல்வராக அக்டோபர் 7, 2001 முதல் மே 22, 2014 வரையும், இந்தியப் பிரதமராக: மே 26, 2014 முதல் இன்று வரை பணியாற்றுகிறார்.

    இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாட்டில் மத்திய அரசு தலையிட வேண்டும்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    இந்திய ஜனநாயகத்தில் ஒரு தலைவர் இவ்வளவு நீண்ட காலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஒரு மாநிலத்தையும் ஒரு பெரும் தேசத்தையும் வழிநடத்துவது இதுவே முதல்முறையாகும். ஜவஹர்லால் நேரு (6,130 நாட்கள் பிரதமராக மட்டும்) போன்ற தலைவர்களை விட நிர்வாகத் தலைவராக அதிக காலம் பணியாற்றிய பெருமை இப்போது மோடியைச் சேரும்.

    இந்தச் சாதனைக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் இடைவிடாத சேவையின் அடையாளமே இந்த மைல்கல் என்று அமித் ஷா தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர், மூன்று முறை தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் எனப் பல சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ள மோடி, தற்போது இந்த நீண்ட காலத் தலைமைச் சாதனையைத் தனது மகுடத்தில் சூடியுள்ளார்.

    இதையும் படிங்க: அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    மேலும் படிங்க
    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (15-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (15-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா

    செய்திகள்

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    தமிழ்நாடு
    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share