• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    108 ஆம்புலன்ஸ்களை 2,500 ஆக உயர்த்துக! புதிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை!

    2005ல் மத்திய அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்ததில் பெருமிதம் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 18 May 2026 16:37:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Chief Anbumani Ramadoss urges TN Govt to increase 108 Ambulances count to 2500.

    தமிழகத்தில் அவசரகால மருத்துவச் சேவையை மேம்படுத்தும் வகையில், தற்போது இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 2,500 ஆக உடனடியாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புதிய அரசுக்கு அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2005-ஆம் ஆண்டு தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், தொலைநோக்கு பார்வையுடன் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதை மிகுந்த நெகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் நினைவு கூர்ந்துள்ளார். 

    108 ஆம்புலன்ஸ்

    இத்திட்டம் இன்று கோடிக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் அரணாக விளங்குவதாகவும், குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்குச் சராசரியாக 3 லட்சம் தாய்மார்களின் பிரசவ கால உயிரைக் காக்கும் உன்னதத் திட்டமாக இது திகழ்வது தமக்கு அளவில்லாப் பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது அடிப்படை வசதிகள் கொண்ட 977 வாகனங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக வெறும் 1,353 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டினார். 

    108 ஆம்புலன்ஸ்

    பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அவசரச் சிகிச்சைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த எண்ணிக்கையானது முற்றிலும் போதுமானதாக இல்லை என்று சாடிய அவர், ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைகள் தங்கு தடையின்றிச் சென்றடைய ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை 2,500 ஆகப் புதிய அரசு போர்க்கால அடிப்படையில் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

    தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், சுகாதாரத் துறையில் பெரும் சீர்திருத்தத்தைக் கோரும் பாமக தலைவரின் இந்த அறிக்கை அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்
    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை!  தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    தமிழ்நாடு
    தண்ணீரில் மிதந்து

    தண்ணீரில் மிதந்து 'ஜலப்பிரதட்சணம்'!! சோழவந்தான் தவெக எம்எல்ஏ விநோத நேர்த்திக்கடன்!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share