• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING உதயநிதிக்கு அடுத்தடுத்து பேரதிர்ச்சி... தஞ்சையில் தவெக மகளிர் அணி தரமான சம்பவம்...!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Tue, 04 Aug 2026 08:51:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Polic complaint against udayanithi stalin

    திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் புகார் அளித்துள்ளது.

    காவிரி பிரச்சினை, விவசாயிகளின் நீர் ஆதாரப் பிரச்சினை மற்றும் அதனைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், தஞ்சாவூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: #BREAKING உதயநிதிக்கு பேரதிர்ச்சி... காலையிலேயே அறிவாலயத்தில் இடியை இறக்கிய தவெக...!

    ஆளுங்கட்சியை விமர்சித்ததுடன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற மற்றும் அவதூறான கருத்துகளை உதயநிதி ஸ்டாலின் பொதுமேடையில் பேசியதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், அமைச்சர் ஆதர்வ் அர்ஜுனா , ராஜ்மோகன், கீர்த்தனா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

    இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து, இன்று காலை மகளிர் நிர்வாகிகள் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தப் போராட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி அனைத்து காவல்நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக மகளிர் அணி அமைப்பாளர் அளித்துள்ள புகாரில், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    இதற்கு முன்னதாக தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முறையான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் மனுவில், தமிழக முதலமைச்சருடன் தொடர்பில்லாத நபர்களை இணைத்துப் பேசியது குறித்தும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தபடியே பொதுமேடையில் முன்வைத்தது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியின் மாண்பை மீறும் வகையில் முதலமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ரூ.3 லட்சம் கோடி ஊழல் ... செந்தில் பாலாஜியால் சிக்கும் உதயநிதி... சிக்கியது முக்கிய ஆவணங்கள்...!

    மேலும் படிங்க
    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    சினிமா
    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    சினிமா
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    அரசியல்
    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share