• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருக்கோவிலூர் சுவர்களில் பரபரப்பு... செங்கோட்டை டூ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை... பொன்முடி மகனால் சிக்கலில் திமுக...!

    திமுக தலைமை அறிவிப்பதற்கு முன்னரே சுவர் விளம்பரம்:  திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொன் கௌதம சிகாமணி என சுவர் விளம்பரம்.
    Author By Amaravathi Sat, 21 Mar 2026 12:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pon Gowthama Segamani wall painting

    தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல்23ஆம் தேதி 2026 காண சட்டமன்ற தேர்தலும், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

     இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் பாமக ராமதாஸ் வி கே சசிகலா உட்பட 5 முனைப்போட்டியாக இருந்து வருகிறது.  பிரதான கட்சிகளான திமுக அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் தனித்து நின்று இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.

    திமுகவில் 24 கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது முக்கிய கட்சிகளை தவிர்த்து இதர கட்சிகளிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி  அவருக்கு பதிலாக திருக்கோவிலூர் தொகுதியில் அவரது மகன் பொன்.கௌதம சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமுனுவை பொன்.கௌதம சிகாமணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கி இருந்தார். ஆனால் பொன்முடி வழங்கவில்லை. 

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் நடக்கும் அநியாயம்... GPAY நம்பர் வாங்கும் திமுக நிர்வாகிகள்..! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!!

    இந்த நிலையில் திமுக தலைமை இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்முடியின் சொந்த ஊரான தி.எடையார் பகுதியில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி வேட்பாளர் பொன் கௌதம சிகாமணி என சுவர் விளம்பரம் எழுதி அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறும் வகையில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே பொன்.கௌதம சிகாமணி தான் வேட்பாளர் என சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

    பொன் கெளதமசிகாமணி 2019-2024 வரை கள்ளக்குறிச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) பணியாற்றியவர். ஆனால் அதன் பின்னர் திமுக தலைமை இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் பொன்முடி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பாவை போல் தலைமைக்காக காத்திருக்காமல், தானே தன்னை திமுக வேட்பாளராக பிரகடனப்படுத்தும் விதமாக பொன் கெளதம சிகாமணி செய்துள்ள காரியம் தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இதையும் படிங்க: தொகுதி பங்கீடு இழுப்பறி... அடம் பிடிக்கும் CPM... சமாதான பேச்சுவார்த்தைக்கு களமிறங்கிய வைகோ..!!

    மேலும் படிங்க
    #WhistlePodu! இசைப்புயலின் இசை கச்சேரியுடன்.. நாளை CSK-வின் ரீயூனியன் விழா..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

    #WhistlePodu! இசைப்புயலின் இசை கச்சேரியுடன்.. நாளை CSK-வின் ரீயூனியன் விழா..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

    கிரிக்கெட்
    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    தமிழ்நாடு
    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    இந்தியா
    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்

    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரே நாளில் அரங்கேறிய

    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share