• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!

    தமிழகத்தின் மிகவும் மின்வெட்டுக்கான காரணங்களை மின்துறை தெரிவித்துள்ளது..
    Author By Nila Sat, 23 May 2026 13:23:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Powercut issue

    தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் காரணங்களை குறிப்பிட்டு தமிழ்நாடு மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

    Explain

    1. அதிகபட்ச நேரங்களில் உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் ஏற்படும் Fuse Of Callsஆல் மின் தடை ஏற்படுகிறது.
    2. நிலத்தடி மின்கம்பி பழுது, ஜம்பர் கட மற்றும் மின் கம்பி துண்டிப்பு, விநியோக மின்மாற்றி பழுது, அதிககமையால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
    3. துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள், டிரிப்பிங், மழை, காற் இடி போன்ற வானிலை காரணங்களாலும் மின்தடை என விளக்கம் அளித்துள்ளது.
    4. திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோகம் நிறுத்தம், மரக்கிளைகள் மின்கம்பிகளை தொடுதல், வெளிப்புற சேதத்தால் மின்தடை ஏற்படுகிறது.
    5. மின்வெட்டு பிரச்சனைகளை சரிசெய்ய மொபைல் பராமரிப்பு குழுக்கள் MRT குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களில் பணியில் உள்ளன.
    6. நகர்ப்புறங்களில் அதிக சுமையால் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
    7. வேகமாக வளரும் நகர்ப்புற பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் மின் உபகரணங்களில் ஏற்படும் அழுத்தத்தாலும் மின்தடை
    8. மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதியில் புதிய துணை மின்நிலையங்கள் நிலத்தடி மின் கம்பியை வலுப்படுத்த திட்டம்
    9. நகரப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதியில் உயர்திறன் மின்மாற்றி அமைக்க திட்டம் 
    10. நம்பகமான மின் விநியோகத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: நள்ளிரவில் கரண்ட் கட்..! டென்ஷன்-ஆன மக்கள்... தண்டையார்பேட்டை மின் ஊழியர்கள் சிறை பிடிப்பு..!

    மேலும் படிங்க
    அப்போ வெளியான

    அப்போ வெளியான 'முதல்வன்' படத்தை.. இப்போ நேர்ல பாக்குற மாதிரி இருக்கு..!! CM விஜயின் நண்பர் நடிகர் சஞ்சீவ் பெருமை பேச்சு..!

    சினிமா
    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    இந்தியா
    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தமிழ்நாடு
    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    அரசியல்

    'பாகுபலி' படப்பிடிப்பில் என்ன ஆச்சு..!! படம் ஹிட் ஆகலாம்.. ஆனா உள்ளாரா என்ன நடந்துச்சு தெரியுமா - நடிகை தமன்னா ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    இந்தியா
    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தமிழ்நாடு
    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    அரசியல்
    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அரசியல்
    விவசாய கடன் தள்ளுபடி எப்போது?...  திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

    விவசாய கடன் தள்ளுபடி எப்போது?... திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share