• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் நேர்காணல்! கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நாளை தொடங்குகிறது!

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் கோவை, குனியமுத்தூர் பொதிகை இல்லத்தில் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 24 Mar 2026 20:39:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puthiya Tamilagam 2026 Election: Candidate interview schedule announced by Dr. Krishnasamy

    வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய தமிழகம் கட்சி தனது வேட்பாளர் தேர்வுப் படலத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில், கோவையில் உள்ள குனியமுத்தூர் பொதிகை இல்லத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 25, 26) மாவட்ட வாரியாக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் களத்தில் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிக் கனியைப் பறிக்கும் நோக்கில் இந்த நேர்காணல் அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தல்

    நாளை (மார்ச் 25) மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த விருப்ப மனுதாரர்களிடம் டாக்டர் அய்யா அவர்கள் நேரிடையாக நேர்காணல் நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்கான நேர்காணல்கள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளன. கட்சியின் அடிப்படைத் தொண்டர்களிடமிருந்தும், களப்பணியாளர்களிடமிருந்தும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்ப தலைமை மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.

    இதையும் படிங்க: யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    நாளை மறுநாள் (மார்ச் 26) நடைபெற உள்ள இரண்டாம் கட்ட நேர்காணலில், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் தெரிவு நடைபெறுகிறது. இறுதியாக, அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், கரூர், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு மற்றும் வேலூர் உள்ளிட்ட மண்டல மாவட்டங்களுக்கான நேர்காணல்கள் நடைபெற உள்ளன.

    தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், தகுதியான வேட்பாளர்களைக் கண்டறிவதிலும் தனி முத்திரை பதிக்கும் புதிய தமிழகம் கட்சியின் இந்த நகர்வு, மற்ற அரசியல் கட்சிகளிடையே உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மண்டலத்தில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பித்துள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரால் பொதிகை இல்லம் நாளை முதல் விழாக்கோலம் பூண உள்ளது.

    இதையும் படிங்க: விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    மேலும் படிங்க
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்
    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    தமிழ்நாடு
    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    அரசியல்
    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share