• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அலெர்ட் ஆகிக்கோங்க மக்களே.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

    தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற மூன்றாம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    Author By Inba Wed, 26 Feb 2025 17:37:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rain update from IMD Chennai

    கேரள கடலோர பகுதியில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னையில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    #rain update

    நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மகன் பலி..

    #rain update

    தொடர்ந்து தமிழகம் பொதுவை மற்றும் காரைக்கால் இன்று முதல் வருகின்ற மூன்றாம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் வருகின்ற மூன்றாம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையும் படிங்க: அடமானம் வைத்த பத்திரத்தை தொலைத்த வங்கி... ரூ.2 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு..!

    மேலும் படிங்க
    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    தமிழ்நாடு
    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

    சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

    சினிமா
    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தமிழ்நாடு
    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘பத்தா’ படத்துக்கு 100-க்கு 100 மார்க்.. 4 தேசிய விருதுகள் கன்பார்ம்..!! பிரபல விமர்சகர் பிரசாந்த் அதிரடி பேச்சு..!

    ‘பத்தா’ படத்துக்கு 100-க்கு 100 மார்க்.. 4 தேசிய விருதுகள் கன்பார்ம்..!! பிரபல விமர்சகர் பிரசாந்த் அதிரடி பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    தமிழ்நாடு
    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தமிழ்நாடு
    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    "விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்"..! எல்லாத்துக்கும் வெற்றி-ன்னு ஸ்டிக்கர்..! ஸ்டாலின் தாக்கு.!!

    தமிழ்நாடு
    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share