• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இயக்கம்: 'துளி' இலச்சினையை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் விஜய் தொடக்கம்!

    மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார். 'துளி' என்ற லோகோ மற்றும் விழிப்புணர்வுக் காணொளியையும் அவர் வெளியிட்டார்.
    Author By Thenmozhi Kumar Wed, 21 Oct 2026 19:56:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rainwater Harvesting Awareness: TN CM Vijay Unveils 'Thuli' Logo and Special Video in Chennai.   

    வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரையும் வீணடிக்காமல் நிலத்தடி நீராக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்துடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாநிலம் தழுவிய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

    இதன் தொடக்கமாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலக வாயிலில் நிறுவப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்கான அதிகாரப்பூர்வ 'துளி' இலச்சினையை (Logo) முதலமைச்சர் விஜய் முறைப்படி திறந்து வைத்து அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மிகக் குறைந்த செலவில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை எளிதாக நிறுவுவதற்கு வழிகாட்டும் வகையில், எழிலகம் வளாகத்தில் TWAD வாரியத்தால் சுமார் 800 சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்த நவீன மாதிரி இல்லத்தை அவர் நேரில் பார்வையிட்டுத் திறந்து வைத்தார். 

    Cm vijay

    வீட்டின் மொட்டை மாடியில் விழும் மழைநீரைச் சேகரிக்கும் பிரத்யேகக் குழாய் இணைப்பு, மணல், ஜல்லி மற்றும் வலைகளால் ஆன மூன்று அடுக்கு நவீன வடிகட்டி அமைப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆழ்துளைக் கிணறு வழியாக நிலத்தடிக்குச் செலுத்தும் செறிவூட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.   

    இதையும் படிங்க: “பொய்யிலே பிறந்து... பொய்யிலே வளர்ந்த...” - எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி விஜய் அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    இதனைத் தொடர்ந்து அங்குத் திரண்டிருந்த பொதுமக்களைச் சந்தித்துக் கையசைத்து வாழ்த்துக்களைப் பெற்ற முதலமைச்சர், அடுத்தகட்டமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த 28 அடி உயர பிரம்மாண்ட எல்.இ.டி திரையில் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு சிறப்புக் காணொளியை வெளியிட்டார். 

    பின்னர் பேசிய அவர், "ஒவ்வொரு துளி நீரும் - நம் எதிர்காலம்" என்ற கருப்பொருளில் இந்த மெகா விழிப்புணர்வு இயக்கம் மாநிலம் முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு கட்டாயமாக்கப்படும் என்றும், புதிய வீடுகளுக்கான வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைச் சேர்ப்போருக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்பு மானியம் வழங்கப்படும் என்றும், இதனை வீடுகளில் அமைக்க விரும்புவோருக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் முழுமையான இலவச தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: “உடனே இதை செய்யுங்க...” - அமைச்சர்களை முகத்திற்கு நேராக பார்த்து சி.எம்.விஜய் அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    அரசியல்
    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    தமிழ்நாடு
    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    தமிழ்நாடு
    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு
    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share