• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொண்டையில் சிக்கிய ரம்புட்டான் விதை... குடும்பத்தினர் கண் முன்பே துடிதுடித்து பலியான 5 வயது சிறுவன்...!

    நெல்லையில் ரம்புட்டான் பழ விதை தொண்டையில்  சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு
    Author By Amaravathi Thu, 03 Jul 2025 13:24:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rambutan Fruit Seed Taken 5 years boy life

    நெல்லை மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம் வயது 35. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ரியாஸ் என்கிற மகன் இருந்துள்ளார். சிறுவனும் அவரது தாயரும் நிஜாமின் தாய் தந்தையுடன் சேர்ந்து மேலப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். 

    Rambutan

    நேற்று இரவு  ரியாசின் தாத்தா, பாட்டி கடைவீதிக்குச் சென்று ரம்புட்டான் என்று சொல்லக்கூடிய பழத்தை வாங்கி வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த சிறுவன் ரியாஸ் இடம் அந்த பழத்தை அவர்கள் வழங்கிய போது சிறுவனும் ஆசையோடு ரம்புட்டான் பழத்தின் விதையோடு பழத்தை விழுங்கியுள்ளார். 

    இதையும் படிங்க: மழையில் நடந்த பயங்கரம்... மின்சாரம் பாய்ந்து + 2 மாணவன் பலி... சென்னையில் மீண்டும் பரபரப்பு...!  

    Rambutan

    சிறிது நேரத்தில் அந்த பழத்தில் இருந்த விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியது. இதில் மூச்சுத் திணறிய சிறுவனை அவரது குடும்பத்தினர் மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

     அங்கிருந்த டாக்டர்கள் சிறுவனை பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Rambutan
    நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: யார் அடுத்த தலாய் லாமா? மூக்கை நுழைக்கும் சீனா.. முட்டி மோதும் அறக்கட்டளை..!

    மேலும் படிங்க
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    அரசியல்
    ‘ஓரணியில் தமிழ்நாடு’.. வீடு வீடாக விசிட் அடித்த திமுக அமைச்சர்கள்.. ஸ்டாலின் டூ அன்பில் வரை ஃபுல் அப்டேட்..!

    ‘ஓரணியில் தமிழ்நாடு’.. வீடு வீடாக விசிட் அடித்த திமுக அமைச்சர்கள்.. ஸ்டாலின் டூ அன்பில் வரை ஃபுல் அப்டேட்..!

    அரசியல்
    தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!

    தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!

    அரசியல்
    நிகிதாவுக்கும் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு? கொளுத்திப்போட்ட நயினார்..  சிக்கலில் ஸ்டாலின்!!

    நிகிதாவுக்கும் திமுக தலைவர்களுக்கும் தொடர்பு? கொளுத்திப்போட்ட நயினார்.. சிக்கலில் ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share