• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துணை முதலமைச்சர் பி.ஏ எனக் கூறி பெண் மோசடி.. அதிரடி காட்டிய போலீசார்!

    சேலம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளர் என நாடகமாடி 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    Author By Inba Sun, 30 Mar 2025 14:28:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem dmk female leader arrested for defrauding

    அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் அரசு பணியில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அரவிந்த், இளநிலை பட்டப்படிப்புடன் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மனைவியான வித்யா மோனல் என்பவருடன் அரவிந்தர்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளராக தன்னை தானே வித்யா மேனன் அரவிந்த இடம் அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது. 

    #deputy CM

     அரவிந்தன் ஆசையை மற்றும் கனவுகளை தனக்கேற்ற மாதிரி பயன்படுத்திக்கொண்ட வித்யா, அரவிந்தருக்கு சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் கையுடலாக பேரம் பேசி உள்ளார்.

    இதையும் படிங்க: உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் - திருமணம் மேடையில் உதயநிதி ஸ்டாலின் சூசன புரட்சி.. 

    ஆனால் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பேரம் குறைந்த நிலையில், அரவிந்த் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வித்யாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் முன் தொகையாக செலுத்தியுள்ளார். பின்னர் மீதத்தை இரு தவனையாக பணத்தைப் பெற்றுக் கொண்ட வித்யா மோனல், போலி நியமன ஆணையை அரவிந்துக்கு வழங்கியுள்ளார்.

    #deputy CM

     ஆணையை சந்தோஷம் மற்றும் மனமகிழ்வுடன் அரவிந்த் பெற்றுக்கொண்டுள்ளார். பணியில் சேர்வதற்காக ஆசையுடன் அலுவலகத்திற்குச் சென்ற அரவிந்தற்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அரசாணை பெற்ற அதிகாரிகள் ஆய்வில் அந்த அரசாணை போலி என்பது தெரியவந்தது.

     இதை எடுத்து பாதிக்கப்பட்ட அரவிந்த், இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இதன் எதிரொலியாக பகுதி போலே சார் அரவிந்தன் புகாரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    #deputy CM

     மேலும் தலைமறைவான திமுக பிறகும் பிரமுகரான வித்யா மோனல் மற்றும் அவரது கணவர் ராஜுவை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். மேலும் வித்யா மோனல் சின்னத்திரை, பெரியத்திரை உள்ளிட்ட படப்பிடிப்புகளுக்கு ஆள் சேர்க்கும் ஏஜென்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திமுக பிரமுகரான வித்யா மோனல் தன்னை துணை முதலமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக்கூறி அரவிந்தை ஏமாற்றியது அம்பலமானது. தொடர்ந்து விசாரணை தீவிர படுத்திய போலீசார் தலைமறைவான வித்யா மோனலை மோசடி உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! தடை செய்வதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ரோஸ்ட் செய்யும் அன்புமணி..!

    மேலும் படிங்க
    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    பீகாரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு! அமைச்சரானார் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார்!

    இந்தியா
    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    விஜய்யை அழைக்காதது சரியே! ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் புதுவை அதிமுக!

    தமிழ்நாடு
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share