• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிகாரம் நிரந்தரம் இல்ல.. ஆடாத ! முன்னாடி அப்பாவிகள்.. இப்போ பயங்கரவாதிகளா? சீமான் காட்டம்..!

    வாக்கு கேட்கும் போது அப்பாவி சிறைவாசிகளாக தெரிந்தவர்கள் தற்போது பயங்கரவாதிகளா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Nila Wed, 09 Jul 2025 13:12:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-pressmeet-BXCUDX

    தமிழ்நாட்டில் தமிழ் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் சீமான் தமிழர்களின் உரிமைகள், சமூக நீதி, மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசி வருகிறார். இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக அவர் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டிருந்தார், குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 

    DMK

    திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தங்களுக்கு வாக்களித்து இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறியதாகவும் ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டையும் சீமான் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.  இந்த நிலையில் இஸ்லாமிய சிறைவாசிகளின் நிலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒருவர் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு அளித்து, செய்த தவறை திருத்திக் கொள்வதற்காக தான் சிறை என்றும் உள்ளே வைத்து கொல்வதற்கு அல்ல என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எது மத்திய அரசு, எது மாநில அரசுனு கூட வித்தியாசம் தெரியல.. அதிமுகவை விளாசிய கனிமொழி..!

    DMK

    உலகத்திலேயே வலிமையான ஆயுதம் கண்ணீர் என்று தெரிவித்த அவர், தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் ஒருநாள் இந்த ஆட்சியை அதல பாதாளத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்றும் கூறினார். அப்பாவி இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க எனக்கு அதிகாரம் தாருங்கள் என்று ஸ்டாலின் கேட்டார் என்றும் வாக்கு கேட்கும் போது நாங்கள் அப்பாவி சிறைகாசிகள்., ஆட்சிக்கு வந்து விட்டால், வெற்றி பெற்றுவிட்டால் நாங்கள் பயங்கரவாதிகளா என்ற கேள்வி எழுப்பினார். உடல்நிலை சரியில்லாத இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க நீதிமன்றமே கூறிய நிலையிலும் 25 வருடங்களுக்கு முன்னால் இருந்த அதே எண்ணத்தில் தான் அவர்கள் இருப்பதாக தமிழக அரசு மனு தாக்கல் செய்வதாக கூறினார்.

    DMK

    எங்களுக்கு இருக்கும் ஒரே வழி போராட்டம் தான் என்றும் போராடி சாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் இஸ்லாமிய சிறைவாசிகள் மீதான தாக்குதல் முறையான போக்கு அல்ல என்றும் கூறினார். இஸ்லாமிய சிறைவாசிகளுக்காக ஆகஸ்ட் முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிய அவர், இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள் நாங்கள் முச்சந்தியில் இருக்கிறோம்., அதேபோல ஒரு நாள் நாங்கள் அதிகாரத்தில் இருப்போம்., நீங்கள் முச்சந்தியில் இருப்பீர்கள் என தெரிவித்தார் .

    DMK

    அதிகாரம் நிரந்தரம் என நினைத்து ஆடாதீர்கள். அது நீண்ட நாள் நிலைக்காது என்றும் உண்மை ஊமையாக இருக்கும் உறங்கும்., ஆனால் செத்துப்போகாது என கூறினார். மேலும் எல்லா சிறைவாசிகளுக்கும் கொடுக்கும் நடைமுறையை யாவது இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர்களது குடும்பத்தினரோடு பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

    இதையும் படிங்க: அடுத்த ஸ்கெட்ச் திருவாரூர் மாவட்டத்திற்கா? நாளை கள ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share