• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
    Author By Nila Mon, 11 May 2026 17:46:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    seeman-vijay

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். புதிய முதல்வராக பொறுப்பேற்றதற்கு சீமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் 17வது முதலமைச்சருமான ஜோசப் விஜய், பதவியேற்ற உடனேயே எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்புகள் வெறும் மரியாதைக்கானவை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை விதைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றன. 

    Cm vijay

    பதவியேற்பு விழாவுக்குப் சட்டமன்றத்தில் புதிய எம்எல்ஏக்களின் பதவிப்பிரமாணம் முடிந்த உடனேயே முதலமைச்சர் விஜய் தனது முதல் முக்கிய சந்திப்பை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் நடத்தினார். தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரையும் விஜய் சந்தித்துள்ளார்

    இதையும் படிங்க: அரசியலின் பெரும் திருப்புமுனை..! தமிழக முதல்வராகும் விஜய்க்கு சீமான் வாழ்த்து..!

    சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்தார். தங்கள் இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆரத்தழுவி சீமான் வரவேற்றார். தொடர்ந்து புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பூங்கொத்து மற்றும் புத்தகம் பரிசாக அளித்து கௌரவித்தார் சீமான். தொடர்ந்து முதல்வர் விஜய் சீமானுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு சீமானுடன் சிறிது நேரம் விஜய் கலந்துரையாடினார். 

    இதையும் படிங்க: #TNElectionResults2026..! காரைக்குடியில் சீமான் பின்னடைவு..! TVK பிரபு தொடர்ந்து முன்னிலை..!!

    மேலும் படிங்க
    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

    அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

    உலகம்
    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    தமிழ்நாடு
    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    தமிழ்நாடு
    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    தமிழ்நாடு
    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share