• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பயங்கரவாதிகளுக்கு கரிசனம் காட்டிய கொலம்பியா.. கொதித்தெழுந்த சசிதரூர்.. தெறிக்கவிடும் பேச்சு..!

    பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததுடன், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்த கொலம்பியாவின் செயல் இந்தியாவுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதையும் பதிவு செய்தனர்.
    Author By Pandian Fri, 30 May 2025 14:36:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shashi-tharoor-disappointed-over-colombia-stand-on-oper

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் முப்படைகள் தாக்குதல் நடத்தின. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் நடத்திய சண்டை பற்றி விளக்கவும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கு குறித்தும் சர்வதேச நாடுகளிடையே விளக்க, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

    ஆபரேசன் சிந்தூர்

    அதன் படி, சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்று, அங்குள்ள அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததுடன், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்த கொலம்பியாவின் செயல் இந்தியாவுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதையும் பதிவு செய்தனர். 

    இதையும் படிங்க: காங்கிரஸ்ல இருந்துக்கிட்டே இப்படி பண்ணலாமா? சசி தரூர் செயலுக்கு வலுக்கு எதிர்ப்பு.. ஆதரவுக்கரம் நீட்டும் பாஜக..!

    ஆபரேசன் சிந்தூர்

    இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பகிர்வு குறித்த ஒப்பந்தம் 1960 முதல் அமலுக்கு வந்தது. நட்பு ரீதியில், நன்னம்பிக்கை மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இரு நாடுகளும் நதி நீரை பகிர்ந்து வந்தன. ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அந்த நன்னம்பிக்கையை உடைக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது. எங்கள் மீது தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை ஏவி விட்டு, பயங்ரவாதிகளை ஆதரிக்கின்றனர்.

    ஆபரேசன் சிந்தூர்

    அப்படியிருந்தும் நாங்கள் நல்லெண்ண அடிப்படையிலான செயலை முறித்துக்கொள்ளாமல் இருந்தாேம். ஆனால் அதை இனியும் பொறுக்க முடியாது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இனி பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை கைவிட்டு, அதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வரை சிந்து நதி விவகாரதம் குறித்து மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. 

    ஆபரேசன் சிந்தூர்

    பயங்ரவாதிகளை ஆதரப்பதுடன், அவர்களை தியாகிகள் போல் சித்தரிக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து, அவர்களுக்கு பணம் வழங்கி, அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். இப்படியிருக்கையில், பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதில், பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் பலிக்கு அனுதாபம் தெரிவித்த கொலம்பியாவின் செயலில் எங்களுக்கு வருத்தமே. 

    ஆபரேசன் சிந்தூர்

    பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள். அவர்கள் பொதுமக்கள் அல்ல. அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் என சசி தரூர் பேசினார்.

    இதையும் படிங்க: இரட்டை வேடம் போடும் பாக்., பயங்கரவாதத்தை ஒழிக்க இத்தாலிக்கு இந்தியா அழைப்பு..!

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share