• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி இறந்த உயிர்... 2 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து - தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்த நிலையில் இரு பெண் தொழிலாளர்கள் காயம்
    Author By Amaravathi Sat, 28 Mar 2026 07:46:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivakasai Cracker factory fire accident

    சிவகாசியில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெடிபொருட்களை கையாளுதல், முறையற்ற ரசாயன கலவை, மற்றும் அனுபவமற்ற தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுதலால் அடிக்கடி பயங்கர விபத்துக்கள் நேரிடுகின்றன. இதைத் தடுக்க, அனைத்து பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் கட்டாய செயல்முறை பயிற்சி அளிக்க வேண்டும், உரிமம் பெறாத ஆலைகள் மற்றும் சட்டவிரோத உற்பத்தி கூடங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன கிடங்குகளில் அடிக்கடி திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்., பட்டாசு ஆலைகளில் தீயணைப்பு சாதனங்களை முறையாகப் பராமரித்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 

    ஆனால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் பயங்கர வெடி விபத்துக்களில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் 2014 முதல் ஏப்ரல் 2025 வரை 236 விபத்துகளில் 291 பேர் உயிரிழந்துள்ளனர், இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவகாசியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான நடேஷ் பட்டாசு தொழிற் சாலையின்  20- அறைகளில் சுமார் 60- ஆண், பெண்  தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை  செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசு மூலப் பொருள் அறையில் உராய்வு காரணமாக  திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. அத்துடன் மற்ற இரண்டு அறைகளும் சேதமடைந்தன. 

    இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

    சம்பவமறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  குருநாதன் என்ற தொழிலாளி  உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் பானுப்பிரியா, பூமாரி ஆகிய இரண்டு பெண் தொழிலாளிகள் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள  சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் விபத்துசம்பவம் நடந்த பட்டாசு தொழிற்சாலையை  மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீநாதா, சார் ஆட்சியர் முகமது இர்பான் ஆகியோர்   நேரில் ஆய்வு செய்து விபத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர் .

    இதையும் படிங்க: #BREAKING இப்படிக்கூட சாவு வருமா?... எமனாக மாறிய கொசுவர்த்தி... தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை உட்பட மூவர் பலி...!

    மேலும் படிங்க
    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    7 ஆண்டுகளுக்கு பிறகு.. 21ம் தேதி முதல் பிரம்மோற்சவம்..!! களைகட்டப்போகும் வல்லக்கோட்டை முருகன் கோவில்..!!

    பக்தி
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    மீண்டும் திரையில்

    மீண்டும் திரையில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்..!! ஹைப்பை கிளப்பும் Blast படத்தின் முதல் பாடல் இன்று ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!!  ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவம்!! ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!

    உலகம்
    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும்  ஷெபாஸ் ஷெரீப்!!

    ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!

    உலகம்
    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!

    இந்தியா
    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    வெளுத்து வாங்க போகுது... 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்..! - வானிலை மையம்..!!

    தமிழ்நாடு
    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    சொன்னத செஞ்சுட்டாரு முதல்வர் விஜய்..! அமைச்சரவையில் கதர் அணிந்த இரு அமைச்சர்கள்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share